Tamil Bible Quiz Psalms Chapter 93

Q ➤ 2613. ராஜரிகம் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 2614. கர்த்தர் எவைகளை அணிந்துகொண்டிருக்கிறார்?


Q ➤ 2615. கர்த்தர் எதை கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்?


Q ➤ 2616. கர்த்தர் ராஜரிகம் பண்ணுவதால் அசையாமல் நிலைபெற்றிருப்பது எது?


Q ➤ 2617. பூர்வமுதல் உறுதியானது எது?


Q ➤ 2618. அநாதியாயிருக்கிறவர் யார்?


Q ➤ 2619. இரைச்சலிட்டும் அலைதிரண்டும் எழும்பினவை எவை?


Q ➤ 2620. எதின் இரைச்சலைப்பார்க்கிலும் கர்த்தர் உன்னதத்தில் வல்லமையுள்ளவர்?


Q ➤ 2621. எதின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும் கர்த்தர் உன்னதத்தில் வல்லமையுள்ளவர்?


Q ➤ 2622. யாருடைய சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்?


Q ➤ 2623. நித்தியநாளாக கர்த்தருடைய ஆலயத்தில் அலங்காரமாயிருப்பது எது?