Tamil Bible Quiz Psalms Chapter 90

Q ➤ 2538. சங்கீதம் 90 யாருடைய ஜெபம்?


Q ➤ 2539. சங்கீதம் 90ல் மோசேயை யார் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2540. தேவரீர் தலைமுறை தலைமுறையாக தங்களுக்கு எப்படிப்பட்டவர் என்று மோசே கூறினார்?


Q ➤ 2541. தேவன் எவைகள் தோன்றுமுன்னே தேவனாயிருக்கிறார்?


Q ➤ 2542. தேவன் எவைகளை உருவாக்குமுன்னே தேவனாயிருக்கிறார்?


Q ➤ 2543. தேவன் யாரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறார்?


Q ➤ 2544. தேவனுடைய பார்வைக்கு ஆயிரம் வருஷம் எவைகளைப்போல இருக்கிறது?


Q ➤ 2545. ஆண்டவர் யாரை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறார்?


Q ➤ 2546. நித்திரைக்கு ஒத்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 2547. மனுஷர் காலையில் முளைக்கிற...........ஒப்பாயிருக்கிறார்கள்?


Q ➤ 2548. புல் காலையில் முளைத்துப் பூத்து, எப்பொழுது அறுப்புண்டு உலர்ந்துபோம்?


Q ➤ 2549. தாங்கள் ஆண்டவருடைய கோபத்தினால் அழிந்து, எதினால் கலங்கிப்போகிறோம் என்று மோசே கூறினார்?


Q ➤ 2550. ஆண்டவர் எதை தமக்கு முன்பாக நிறுத்தினார் என்று மோசே கூறினார்?


Q ➤ 2551. ஆண்டவர் எதை தமது முகத்தின் வெளிச்சத்தில் நிறுத்தினார் என்று மோசே கூறினார்?


Q ➤ 2552. எது ஆண்டவருடைய கோபத்தால் போய்விட்டது என்று மோசே கூறினார்?


Q ➤ 2553. எதைப்போல் தங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டதாக மோசே கூறினார்?


Q ➤ 2554. எங்கள் ஆயுசுநாட்கள்..........?


Q ➤ 2555. ஆயுசுநாட்கள் எதினால் எண்பது வருஷம் என்று மோசே கூறினார்?


Q ➤ 2556. பெலத்தின் மிகுதியால் வரும் ஆயுசுநாட்களின் மேன்மைஎன்ன?


Q ➤ 2557. எதை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் என்று மோசே கூறினார்?


Q ➤ 2558, "உமது அடியாருக்காகப் பரிதபியும்"- கூறியவர் யார்?


Q ➤ 2559. காலையிலே தங்களை எதினால் திருப்தியாக்கும் என்று மோசே வேண்டினார்?


Q ➤ 2560. தேவரீர் எங்களை.........மகிழ்ச்சியாக்கும்?


Q ➤ 2561. தாங்கள் எதைக் கண்ட வருஷங்களுக்குச் சரியாய் தங்களை மகிழ்ச்சியாக்க மோசே வேண்டினார்?


Q ➤ 2562. கர்த்தருடைய கிரியை யாருக்கு விளங்குவதாக என்று மோசே கூறினார்?


Q ➤ 2563. கர்த்தருடைய மகிமையாருக்கு விளங்குவதாக என்று மோசே கூறினார்?


Q ➤ 2564. எங்கள் தேவனாகிய ஆண்டவரின் எங்கள்மேல் இருப்பதாக?


Q ➤ 2565. எதைத் தங்களிடத்தில் உறுதிப்படுத்தும்படி மோசே வேண்டினார்?