Tamil Bible Quiz Psalms Chapter 89

Q ➤ 2448. சங்கீதம் - 89ஐ பாடியவர் யார்?


Q ➤ 2449. சங்கீதம் - 89ன் பெயர் என்ன?


Q ➤ 2451. எவைகளை என்றென்றைக்கும் பாடுவேன் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2452. எதை தலைமுறை தலைமுறையாக வாயினால் அறிவிப்பேன் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2453. என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருப்பது எது?


Q ➤ 2454. கர்த்தர் எதை வானங்களில் ஸ்தாபிப்பார் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2455. யாரோடே உடன்படிக்கைபண்ணுவேன் என்று கர்த்தர் ஆணையிட்டார்?


Q ➤ 2456. என்றென்றைக்கும் எதை நிலைப்படுத்துவேன் என்று கர்த்தர் தாவீதோடே ஆணையிட்டார்?


Q ➤ 2457. தலைமுறை தலைமுறையாக எதை ஸ்தாபிப்பேன் என்று கர்த்தர் தாவீதோடே ஆணையிட்டார்?


Q ➤ 2458. கர்த்தருடைய அதிசயங்களைத் துதிப்பவை எவை?


Q ➤ 2459. பரிசுத்தவான்களின் சபையிலே விளங்குவது எது?


Q ➤ 2460. கர்த்தருக்கு நிகரானவர் யார்?


Q ➤ 2461. கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?


Q ➤ 2462. பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர் யார்?


Q ➤ 2463. தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர் யார்?


Q ➤ 2464. கர்த்தருடைய உண்மை யாரைச் சூழ்ந்திருக்கிறது?


Q ➤ 2465. தேவார், எதின் பெருமையை ஆளுகிறவர்?


Q ➤ 2466. சமுத்திரத்தின் அலைகளை அடங்கப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 2467. வெட்டுண்ட ஒருவனைப்போல நொறுக்கப்பட்டவள் யார்?


Q ➤ 2468. வல்லமையுள்ள புயத்தினால் தேவன் யாரைச் சிதறடித்தார்?


Q ➤ 2469. பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் அஸ்திபாரப்படுத்தினவர் யார்?


Q ➤ 2470. தேவனுடைய நாமம் விளங்கக் கெம்பீரிப்பவை எவை?


Q ➤ 2471. தேவனுக்கு புயமிருக்கிறது?


Q ➤ 2472. தேவனுடைய கரம் உள்ளது?


Q ➤ 2473. தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரம் எவை?


Q ➤ 2474, கிருபையும் சத்தியமும் யாருக்கு முன்பாக நடக்கும்?


Q ➤ 2475. எதை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்?


Q ➤ 2477. கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் எதில் நாடோறும் களிகூருவார்கள்?


Q ➤ 2478. கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் எதினால் உயர்ந்திருப்பார்கள்?


Q ➤ 2479. கெம்பீரசத்தத்தை அறியும் ஜனத்திற்கு பலத்தின் மகிமையாயிருக்கிறவர் யார்?


Q ➤ 2480. உம்முடைய தயவினால். ......உயரும் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2481. கர்த்தரால் கேடகமகேடகம.......உண்டு என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2482. இஸ்ரவேலின் பரிசுத்தரால் ........ உண்டு என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2483. தம்முடைய பக்தனுக்குத் தரிசனமானவர் யார்?


Q ➤ 2484, சகாயஞ்செய்யத்தக்க சக்தியை கர்த்தர் யார்மேல் வைத்தார்?


Q ➤ 2485. ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினவர் யார்?


Q ➤ 2486. என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2487. கர்த்தர் எதினால் தாவீதை அபிஷேகம்பண்ணினார்?


Q ➤ 2488. கர்த்தருடைய கை யாரோடே உறுதியாயிருக்கும் என்று கூறினார்?


Q ➤ 2489. எது தாவீதைப் பலப்படுத்தும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2490. சத்துரு யாரை நெருக்குவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2491. தாவீதை யார் ஒடுக்குவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2492. யாரை தாவீதுக்கு முன்பாக மடங்கடிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2493. யாரைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2494, தம்முடைய உண்மையும் கிருபையும் யாரோடே இருக்கும் என்று கர்த்தர் தாவீ கூறினார்?


Q ➤ 2495. தம்முடைய நாமத்தினால் உயரும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2496. தாவீதின் கையை எதின்மேல் ஆளும்படி வைப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2497. தாவீதின் வலதுகரத்தை எதின்மேல் ஆளும்படி வைப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2498. கர்த்தரை நோக்கி, என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலை என்று சொல்லுகிறவன் யார்?


Q ➤ 2499. கர்த்தர் யாரை தனக்கு முதற்பேறானவனாக்குவேன் என்று கூறினார்?


Q ➤ 2500. கர்த்தர் தாவீதை எவர்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவராக்குவார்?


Q ➤ 2501. கர்த்தர் எதை தாவீதுக்காக என்றென்றைக்கும் காப்பார்?


Q ➤ 2502.கர்த்தருடைய............. தாவீதுக்காக உறுதிப்படுத்தப்படும்?


Q ➤ 2503. யாருடைய சந்ததியை.......என்றென்றைக்கும் நிலைத்திருக்கச் செய்வேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2504. வானங்களுள்ள மட்டும் கர்த்தர் எதை நிலைநிற்கச் செய்வார்?


Q ➤ 2505. தாவீதின் பிள்ளைகளின் மீறுதலை எதினால் தண்டிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2506. தாவீதின் பிள்ளைகளின் அக்கிரமத்தை எதினால் தண்டிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2507. தம் கிருபையை தாவீதை விட்டு விலக்காமல் இருப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2508. கர்த்தர் எதில் பிசகாமல் இருப்பேன் என்று கூறினார்?


Q ➤ 2509. கர்த்தர் எதை மீறாமல் இருப்பேன் என்று கூறினார்?


Q ➤ 2510. கர்த்தர் எதை மாற்றாமல் இருப்பேன் என்று கூறினார்?


Q ➤ 2511. கர்த்தர் ஒருவிசை எதின் பேரில் ஆணையிட்டார்?


Q ➤ 2512. தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2513. சூரியனைப் போல கர்த்தருக்கு முன்பாக நிலைநிற்பது எது?


Q ➤ 2514. சந்திரனைப்போல என்றென்றைக்கும் உறுதியாய் இருப்பது எது?


Q ➤ 2515. தாவீதின் சிங்காசனம் எதைப்போல் உண்மையாய் இருக்கும் என்று கர்த்தர் விளம்பினார்?


Q ➤ 2516. கர்த்தர் யார்மேல் உக்கிரமானார் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2517. "நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்"- கூறியவர் யார்?


Q ➤ 2518. கர்த்தர் யாருடன் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டார் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2519. கர்த்தர் தம்முடைய அடியானின் .......... தரையிலே தள்ளி அவமானப்படுத்தினார் என்று ஏத்தான் கூறினார்?


Q ➤ 2520. கர்த்தர் யாருடைய மதில்களைத் தகர்த்துப்போட்டார்?


Q ➤ 2521. கர்த்தர் யாருடைய அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினார்?


Q ➤ 2522. கர்த்தருடைய அடியானைக் கொள்ளையிடுகிறவர்கள் யார்?


Q ➤ 2523. கர்த்தருடைய அடியான் யாருக்கு நிந்தையானான்?


Q ➤ 2524. கர்த்தருடைய அடியானின் சத்துருக்களின் வலதுகையை உயர்த்தினவர் யார்?


Q ➤ 2525. கர்த்தர் யாருடைய விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தார்?


Q ➤ 2526, கர்த்தர் தமது அடியானின் மழுக்கிப்போட்டார்?


Q ➤ 2527. கர்த்தர் யாரை யுத்தத்தில் நிற்காதபடி செய்தார்?


Q ➤ 2528. தம்முடைய அடியானின் மகிமையை அற்றுப்போகப்பண்ணியவர் யார்?


Q ➤ 2529. கர்த்தர் யாருடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினார்?


Q ➤ 2530. கர்த்தர் யாருடைய வாலிப நாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினார்?


Q ➤ 2531. கர்த்தருடைய. கேட்டார்? அக்கினியைப்போல் எரியுமோ என்று ஏத்தான்


Q ➤ 2532. "என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்"- கூறியவர் யார்?


Q ➤ 2533. யாரை வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன என்று ஏத்தான் கேட்டார்?


Q ➤ 2534, கர்த்தருடைய ஊழியக்காரரை நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 2535. கர்த்தருடைய சத்துருக்கள் யாருடைய காலடிகளை நிந்தித்தார்கள்?


Q ➤ 2536. "உமது அடியார் சுமக்கும் நிந்தையை நினைத்தருளும்"- கூறியவர் யார்?


Q ➤ 2537. ஏத்தான் யாரால் தன் மடியில் நிந்தையைச் சுமந்தார்?