Tamil Bible Quiz Psalms Chapter 87

Q ➤ 2412. சங்கீதம் 87 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2413. கர்த்தருடைய அஸ்திபாரம் எங்கே இருக்கிறது?


Q ➤ 2414. சீயோனின் வாசஸ்தலங்களில் பிரியமாயிருப்பவர் யார்?


Q ➤ 2415. கர்த்தர் எதைப் பார்க்கிலும் சீயோனின் வாசஸ்தலங்களில் பிரியமாயிருக்கிறார்?


Q ➤ 2416. தேவனுடைய நகரத்தைக் குறித்து எவைகள் வசனிக்கப்படும்?


Q ➤ 2417. எதைக் குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தான் என்று சொல்லப்படும்?


Q ➤ 2418. சீயோனை ஸ்திரப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 2419. எங்கள் ஊற்றுகளெல்லாம், உன்னில் இருக்கிறதென்று சொல்லுகிறவர்கள் யார்?