Q ➤ 113. சங்கீதம் - 8ஐ பாடியவர் யார்?
Q ➤ 114. சங்- 8 .......... வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 115. கர்த்தர் தம்முடைய மகத்துவத்தை எவைகளுக்கு மேலாக வைத்தார்?
Q ➤ 116. தேவன் தமது சத்துருக்களினிமித்தம் யார் வாயினால் பெலன் உண்டுபண்ணினார்?
Q ➤ 117. தேவன் யாரை அடக்கிப்போட குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினார்?
Q ➤ 118. வானங்கள் யாருடைய விரல்களின் கிரியையாயிருக்கிறது?
Q ➤ 119. சந்திரனையும் நட்சத்திரங்களையும் ஸ்தாபித்தவர் யார்?
Q ➤ 120. தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கப்பட்டவன் யார்?
Q ➤ 121. தேவன் மனுஷனை எவைகளால் முடிசூட்டினார்?
Q ➤ 122. தேவன் மனுஷனுக்கு எவைகளின்மேல் ஆளுகை தந்தார்?
Q ➤ 123. தேவன் சகலத்தையும் யாருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்?
Q ➤ 124. பூமியெங்கும் மேன்மையுள்ளதாயிருக்கிறது எது?