Tamil Bible Quiz Psalms Chapter 78

Q ➤ 2082. சங்கீதம் - 78ஐ எழுதியவர் யார்?


Q ➤ 2083. சங்கீதம் - 78ன் பெயர் என்ன?


Q ➤ 2084. என் ஜனங்களே,.......கேளுங்கள் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2085. ஜனங்கள் தங்கள் செவிகளை எதற்குச் சாய்க்கும்படி ஆசாப் கூறினார்?


Q ➤ 2086. தன் வாயை எவைகளால் திறப்பேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2087. எவைகளை வெளிப்படுத்துவேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2088. பூர்வகாலத்து மறைபொருள்களை தங்களுக்குத் தெரிவித்தவர்கள் யார்? என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2089. பூர்வகாலத்து மறைபொருள்களை யாருக்கு மறைக்கமாட்டோம் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2090. பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு எவைகளை விவரிப்போம் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2091. யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 2092. கர்த்தர் இஸ்ரவேலிலே எதை ஸ்தாபித்தார்?


Q ➤ 2093. கர்த்தர் சாட்சியையும் வேதத்தையும் யாருக்கு அறிவிக்கும்படி கட்டளையிட்டார்?


Q ➤ 2094. இஸ்ரவேலின் பின்சந்ததியார் யார்மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கும்படிக்கு தேவன் கட்டளையிட்டார்?


Q ➤ 2095. தேவனை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு தேவன் யாருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 2096, இஸ்ரவேலின் பிதாக்கள் எதைச் செவ்வைப்படுத்தவில்லை?


Q ➤ 2097. முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததி என்று ஆசாப் யாரை கூறினார்?


Q ➤ 2098. இஸ்ரவேலின் பிதாக்கள் யாரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவில்லை?


Q ➤ 2099. ஆயுதமணிந்த வில்வீரர் யார்?


Q ➤ 2100. எப்பிராயீம் புத்திரர் எப்பொழுது முதுகு காட்டினார்கள்?


Q ➤ 2101. எப்பிராயீம் புத்திரர் எதைக் கைக்கொள்ளவில்லை?


Q ➤ 2102. தேவனுடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாதவர்கள் யார்?


Q ➤ 2103. தேவனுடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தவர்கள் யார்?


Q ➤ 2104. எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே தேவன் எவைகளைச் செய்தார்?


Q ➤ 2105. தேவன் யாருக்கு முன்பாகச் சோவான் வெளியிலே அதிசயமானவைகளைச் செய்தார்?


Q ➤ 2106. தேவன் கடலைப்பிளந்து யாரைக் கடக்கப்பண்ணினார்?


Q ➤ 2107. தேவன் எதைக் குவியலாக நிற்கும்படி செய்தார்?


Q ➤ 2108. தேவன் இஸ்ரவேலின் பிதாக்களை பகலிலே எதினால் வழிநடத்தினார்?


Q ➤ 2109. தேவன் இஸ்ரவேலின் பிதாக்களை இராமுழுதும் எதினால் வழிநடத்தினார்?


Q ➤ 2110. தேவன் வனாந்தரத்திலே எவைகளைப் பிளந்தார்?


Q ➤ 2111. தேவன் எங்கேயிருந்து இஸ்ரவேலின் பிதாக்களுக்குத் தண்ணீரை குடிக்கக் கொடுத்தார்?


Q ➤ 2112. தேவன் எதிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணினார்?


Q ➤ 2113. தேவன் கன்மலையிலிருந்து தண்ணீரை எதைப்போல ஓடிவரும்படி செய்தார்?


Q ➤ 2114, பின்னும் தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தவர்கள் யார்?


Q ➤ 2115. இஸ்ரவேலின் பிதாக்கள் வறண்ட வெளியிலே யாருக்குக் கோபம் மூட்டினார்கள்?


Q ➤ 2116. இஸ்ரவேலின் பிதாக்கள் எதற்கேற்ற போஜனத்தைக் கேட்டார்கள்?


Q ➤ 2117. தங்கள் இருதயத்தில் தேவனை பரீட்சை பார்த்தவர்கள் யார்?


Q ➤ 2118. தேவனுக்கு விரோதமாய்ப் பேசியவர்கள் யார்?


Q ➤ 2119. தேவன் வனாந்தரத்திலே எதை ஆயத்தப்படுத்தக்கூடுமோ என்று இஸ்ரவேலின் பிதாக்கள் கேட்டார்கள்?


Q ➤ 2120. தேவன் எதை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய் புரண்டு வந்தது?


Q ➤ 2121. தேவன் எதைக் கொடுக்கக்கூடுமோ என்று இஸ்ரவேலின் பிதாக்கள் கேட்டார்கள்?


Q ➤ 2122. தேவன் தம்முடைய ஜனத்துக்கு மாம்சத்தை ஆயத்தப்படுத்துவாரோ? என்று கேட்டவர்கள் யார்?


Q ➤ 2123. இஸ்ரவேலின் பிதாக்கள் கூறியதைக் கேட்டு கோபங்கொண்டவர் யார்?


Q ➤ 2124. தேவனை விசுவாசியாமல் போனவர்கள் யார்?


Q ➤ 2125. தேவனுடைய இரட்சிப்பை நம்பாமல் போனவர்கள் யார்?


Q ➤ 2126. யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது எது?


Q ➤ 2127. இஸ்ரவேலுக்கு விரோதமாய் மூண்டது எது?


Q ➤ 2128. உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 2129. தேவன் எதின் கதவுகளைத் திறந்தார்?


Q ➤ 2130. தேவன் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு எதை ஆகாரமாக வருஷிக்கப் பண்ணினார்?


Q ➤ 2131. இஸ்ரவேலின் பிதாக்களுக்கு வானத்தின் தானியத்தைக் கொடுத்தவர் யார்?


Q ➤ 2132. தூதர்களின் அப்பத்தைச் சாப்பிட்டவன் யார்?


Q ➤ 2133. தேவன் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு எதை பூரணமாய் அனுப்பினார்?


Q ➤ 2134. ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணினவர் யார்?


Q ➤ 2135. தேவன் தம்முடைய வல்லமையினால் எதை வீசச் செய்தார்?


Q ➤ 2136. தேவன் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு மாம்சத்தை எப்படி வருஷிக்கப் பண்ணினார்?


Q ➤ 2137. தேவன் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு எவைகளை கடற்கரை மணலத்தனையாய் வருஷிக்கப்பண்ணினார்?


Q ➤ 2138. தேவன் சிறகுள்ள பறவைகளை எங்கே இறங்கப்பண்ணினார்?


Q ➤ 2139. யார், இச்சித்ததை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்?


Q ➤ 2140. தங்கள் இச்சையை வெறுக்காதவர்கள் யார்?


Q ➤ 2141. இஸ்ரவேலின் பிதாக்களின் போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே அவர்கள்மேல் எழும்பியது எது?


Q ➤ 2143. இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணியது எது?


Q ➤ 2144. தேவன் செய்த அதிசயங்களை நம்பாமல் பின்னும் பாவஞ்செய்தவர்கள் யார்?


Q ➤ 2145. இஸ்ரவேலின் பிதாக்களின் நாட்களை விருதாவில் கழியப்பண்ணினவர் யார்?


Q ➤ 2146. தேவன் இஸ்ரவேல் பிதாக்களின் ......... பயங்கரத்தில் கழியப் பண்ணினார்?


Q ➤ 2147. தேவன் தங்களைக் கொல்லும்போது திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடினவர்கள் யார்?


Q ➤ 2148. தேவன் தங்கள் கன்மலையென்று நினைவுகூர்ந்தவர்கள் யார்?


Q ➤ 2149. உன்னதமான தேவன் நினைவுகூர்ந்தார்கள்? என்று இஸ்ரவேலின் பிதாக்கள்


Q ➤ 2150. தங்கள் வாயினால் தேவனுக்கு இச்சகம்பேசினவர்கள் யார்?


Q ➤ 2151. இஸ்ரவேலின் பிதாக்கள் தங்கள் நாவினால் தேவனிடத்தில்.........சொன்னார்கள்?


Q ➤ 2152. இஸ்ரவேலின் பிதாக்களின் தேவனிடத்தில் நிலைவரப்படவில்லை?


Q ➤ 2153. இஸ்ரவேலின் பிதாக்கள் எதில் உண்மையாயிருக்கவில்லை?


Q ➤ 2154. இரக்கமுள்ளவராய் இஸ்ரவேலின் பிதாக்களின் அக்கிரமத்தை மன்னித்தவர் யார்?


Q ➤ 2155. தேவன் அநேகந்தரம் எதை விலக்கிவிட்டார்?


Q ➤ 2156. இஸ்ரவேலின் பிதாக்களை தேவன்.........வராமல் அகலுகிற........என்றும் திரும்பி .என்றும் நினைவுகூர்ந்தார்?


Q ➤ 2157. அவாந்தர வெளியில் தேவனை விசனப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 2158. இஸ்ரவேலின் பிதாக்கள் யாரை பரீட்சை பார்த்தார்கள்?


Q ➤ 2159. இஸ்ரவேலின் பிதாக்கள் யாரை மட்டுப்படுத்தினார்கள்?


Q ➤ 2160. இஸ்ரவேலின் பிதாக்கள் எவைகளை நினையாமற்போனார்கள்?


Q ➤ 2161. எகிப்திலே தம்முடைய அடையாளங்களைச் செய்தவர் யார்?


Q ➤ 2162. வெளியிலே தம்முடைய அற்புதங்களைச் செய்தார்?


Q ➤ 2163. எகிப்தியரின் நதிகளை இரத்தமாக மாற்றியவர் யார்?


Q ➤ 2164. தேவன் எகிப்தியருடைய எதைக் குடிக்கக்கூடாதபடி செய்தார்?


Q ➤ 2165. எகிப்தியரை அழிக்கும்படி தேவன் எவைகளை அனுப்பினார்?


Q ➤ 2166. தேவன் எகிப்தியரைக் கெடுக்கும்படி எவைகளை அனுப்பினார்?


Q ➤ 2167. எகிப்தியரின் விளைச்சலை தேவன் எவைகளுக்குக் கொடுத்தார்?


Q ➤ 2168. எகிப்தியரின் பிரயாசத்தின் பலனை தேவன் எவைகளுக்கு கொடுத்தார்?


Q ➤ 2169. தேவன் கல்மழையினால் எதை அழித்தார்?


Q ➤ 2170. தேவன் ஆலாங்கட்டியினால் எவைகளை அழித்தார்?


Q ➤ 2171. எகிப்தியரின் மிருகஜீவன்களை தேவன் எதற்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 2172. எகிப்தியரின் ஆடுமாடுகளை தேவன் எதற்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 2173. தேவன் எகிப்தியர்மேல் அனுப்பியவை எவை?


Q ➤ 2174. தேவன் தமது கோபத்துக்கு வழிதிறந்து, எதை மரணத்துக்கு விலக்கிக் காக்கவில்லை?


Q ➤ 2175. எகிப்தியரின் ஜீவனை தேவன் எதற்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 2176. தேவன் எங்கே தலைச்சன்களை அழித்தார்?


Q ➤ 2177. தேவன் எங்கே பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்தார்?


Q ➤ 2178. தேவன் தம்முடைய ஜனங்களை எவைகளைப்போல் புறப்படப் பண்ணினார்?


Q ➤ 2179. தேவன் தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் எதைப்போல கூட்டிக் கொண்டுபோனார்?


Q ➤ 2180. இஸ்ரவேல் பிதாக்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினவர் யார்?


Q ➤ 2181. இஸ்ரவேல் பிதாக்களின் சத்துருக்களை மூடிப்போட்டது எது?


Q ➤ 2182. இஸ்ரவேலின் பிதாக்களை தேவன் எதின் எல்லைவரைக்கும் அழைத்துக்கொண்டு வந்தார்?


Q ➤ 2183. எது சம்பாதித்த பர்வதமட்டும் தேவன் இஸ்ரவேலின் பிதாக்களை அழைத்துக்கொண்டு வந்தார்?


Q ➤ 2184. இஸ்ரவேலின் பிதாக்களின் முகத்துக்கு முன்பாக தேவன் எவைகளைத் துரத்தினார்?


Q ➤ 2185. தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டவர் யார்?


Q ➤ 2186. தேவன் ஜாதிகளின் கூடாரங்களில் யாரை குடியேற்றினார்?


Q ➤ 2187. இஸ்ரவேலின் பிதாக்கள் எதைக் கைக்கொள்ளாமற் போனார்கள்?


Q ➤ 2188. தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 2189. இஸ்ரவேலர் எதைப்போல் துவண்டார்கள்?


Q ➤ 2190. தங்கள் மேடைகளினால் தேவனுக்குக் கோபம் மூட்டினவர்கள் யார்?


Q ➤ 2191. இஸ்ரவேலர் தங்கள் விக்கிரகங்களினால் தேவனுக்கு உண்டாக்கினது என்ன?


Q ➤ 2192. இஸ்ரவேலை மிகவும் வெறுத்தவர் யார்?


Q ➤ 2193. தேவன் தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரம் எது?


Q ➤ 2194, சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகினவர் யார்?


Q ➤ 2195. தேவன் எதை சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 2196. தேவன் எதை சத்துருவின் கைக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 2197. தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கினவர் யார்?


Q ➤ 2198. தேவன் எதின்மேல் கோபங்கொண்டார்?


Q ➤ 2199. தேவனுடைய ஜனத்தின் வாலிபரைப் பட்சித்தது எது?


Q ➤ 2200. தேவனுடைய ஜனத்தில் வாழ்க்கைப்படாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 2201. தேவனுடைய ஜனத்தில் பட்டயத்தால் விழுந்தவர்கள் யார்?


Q ➤ 2202. தேவனுடைய ஜனத்தில் யாருடைய விதவைகள் அழாமலிருந்தார்கள்?


Q ➤ 2203. நித்திரை தெளிந்தவனைப்போல விழித்தவர் யார்?


Q ➤ 2204. ஆண்டவர் எதினால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போல விழித்தார்?


Q ➤ 2205. ஆண்டவர் யாரை பின்புறமாக அடித்தார்?


Q ➤ 2206. ஆண்டவர் தம்முடைய சத்துருக்களுக்கு வரப்பண்ணினார்?


Q ➤ 2207. ஆண்டவர் யாருடைய கூடாரத்தைப் புறக்கணித்தார்?


Q ➤ 2208. ஆண்டவர் எந்த கோத்திரத்தைத் தெரிந்துகொள்ளவில்லை?


Q ➤ 2209. ஆண்டவருக்குப் பிரியமான பர்வதம் எது?


Q ➤ 2210. ஆண்டவர் எவைகளைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 2211. ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை எவைகளைப்போல கட்டினார்?


Q ➤ 2212. பூமியை அஸ்திபாரப்படுத்தினவர் யார்?


Q ➤ 2213. ஆண்டவர் தாவீதை எவைகளிலிருந்து எடுத்தார்?


Q ➤ 2214. கறவலாடுகளின் பின்னாகத் திரிந்தவர் யார்?


Q ➤ 2215. ஆண்டவருடைய ஜனம் என்று ஆசாப் யாரை குறிப்பிட்டுள்ளார்?


Q ➤ 2216. ஆண்டவருடைய சுதந்தரம் என்று ஆசாப் யாரை குறிப்பிட்டுள்ளார்?


Q ➤ 2217. ஆண்டவர் எவர்களை மேய்ப்பதற்காக தாவீதை அழைத்துக் கொண்டு வந்தார்?


Q ➤ 2218. யாக்கோபையும் இஸ்ரவேலையும் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்தவர் யார்?


Q ➤ 2219. தாவீது எதினால் யாக்கோபையும் இஸ்ரவேலையும் நடத்தினார்?