Tamil Bible Quiz Psalms Chapter 76

Q ➤ 2018. சங்கீதம் 76ஐ இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப் பாடியவர் யார்?


Q ➤ 2019. எந்த வாத்தியத்தில் வாசிக்க சங்கீதம் 76 பாடப்பட்டது?


Q ➤ 2020. யூதாவில் அறியப்பட்டவர் யார்?


Q ➤ 2021. இஸ்ரவேலில் யாருடைய நாமம் பெரியது?


Q ➤ 2022. தேவனுடைய கூடாரம் எங்கே இருக்கிறது?


Q ➤ 2023. சீயோனில் யாருடைய வாசஸ்தலம் இருக்கிறது?


Q ➤ 2024. தேவன் சீயோனிலிருந்து எவைகளை முறித்தார்?


Q ➤ 2025. கொள்ளையுள்ள பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமுள்ளவர் யார்?


Q ➤ 2026. கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தவர்கள் யார்?


Q ➤ 2027. தைரிய நெஞ்சுள்ளவர்களுக்கு உதவாமற்போனது எது?


Q ➤ 2028. தேவனுடைய கண்டிதத்தினால் உறங்கி விழுந்தவை எவை?


Q ➤ 2029. "நீர், நீரே, பயங்கரமானவர்"- ஆசாப் யாரை கூறினார்?


Q ➤ 2030. நியாயம் விசாரிக்க எழுந்தருளினவர் யார்?


Q ➤ 2031. தேவரீர் யாரை இரட்சிக்க எழுந்தருளினார்?


Q ➤ 2032. தேவன் எங்கிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினார்?


Q ➤ 2033. பயந்து அமர்ந்தது எது?


Q ➤ 2034.மனுஷனுடைய.......தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும்?


Q ➤ 2035. மிஞ்சுங்கோபத்தை அடக்குகிறவர் யார்?


Q ➤ 2036.........பண்ணி, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்?


Q ➤ 2037. தேவனைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் யாருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்?


Q ➤ 2038. தேவன் யாருடைய ஆவியை அடக்குவார்?


Q ➤ 2039. பூமியின் ராஜாக்களுக்குப் பயங்கரமானவர் யார்?