Tamil Bible Quiz Psalms Chapter 75

Q ➤ 2001. சங்கீதம் - 75ஐ இராகத்தலைவனுக்கு ஒப்புவித்தவர் யார்?


Q ➤ 2002. சங்கீதம் - 75 எந்த வாத்தியத்தில் வாசிக்க ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 2003. தேவனுடைய நாமம் சமீபமாயிருக்கிறதென்று அறிவிக்கிறவை எவை?


Q ➤ 2004. காலத்திலே யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்?


Q ➤ 2005, அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது எது?


Q ➤ 2006. வீம்புக்காரரை நோக்கி, பேசாதேயுங்கள் என்று கூறப்பட்டது?


Q ➤ 2007. துன்மார்க்கரை நோக்கி,....உயர்த்தாதிருங்கள் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2008. எதை உயரமாய் உயர்த்தக்கூடாது?


Q ➤ 2009. எப்படிப்பட்ட கழுத்துடையவர்களாய்ப் பேசக்கூடாது?


Q ➤ 2010. எந்தெந்த திசைகளிலிருந்து ஜெயம் வராது?


Q ➤ 2011. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறவர் யார்?


Q ➤ 2012. எதினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது?


Q ➤ 2013. கலங்கிப் பொங்குகிற மதுபானம் நிறைந்த பாத்திரத்திலிருந்து வார்க்கிறவர் யார்?


Q ➤ 2014. கலங்கிப் பொங்குகிற மதுபானத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடிக்கிறவர்கள் யார்?


Q ➤ 2015. நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2016. யாருடைய கொம்புகளை வெட்டிப்போடுவேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 2017. யாருடைய கொம்புகள் உயர்த்தப்படும்?