Tamil Bible Quiz Psalms Chapter 73

Q ➤ 1928. சங்கீதம் - 73ஐ பாடியவர் யார்?


Q ➤ 1929. எப்படிப்பட்ட இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராக இருக்கிறார்?


Q ➤ 1930. ஆசாபின் கால்கள் எதற்கு சற்றே தப்பினது?


Q ➤ 1931. ஆசாபின்......... சறுக்குதலுக்கு சற்றே தப்பினது?


Q ➤ 1932. வீம்புக்காரர் என்று ஆசாப் யாரைக் குறிப்பிட்டிருக்கிறார்?


Q ➤ 1933. துன்மார்க்கரின் வாழ்வைக் காண்கையில் அவர்கள்மேல் பொறாமை கொண்டவர் யார்?


Q ➤ 1934. மரணபரியந்தம் யாருக்கு இடுக்கண்களில்லை என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1935. துன்மார்க்கருடைய உறுதியாயிருக்கிறது என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1936.துன்மார்க்கர் யார் படும் வருத்தத்தில் அகப்பட்டார்கள்?


Q ➤ 1937. மனுஷர் அடையும் உபாதியை அடையாதவர்கள் யார்?


Q ➤ 1938. துன்மார்க்கரை சரப்பணியைப்போல் சுற்றிக்கொள்வது எது?


Q ➤ 1939. துன்மார்க்கரை ஆடையைப்போல் மூடிக்கொள்வது எது?


Q ➤ 1940. யாருடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது?


Q ➤ 1941. யாருடைய இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது?


Q ➤ 1942. சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறவர்கள் யார்?


Q ➤ 1943. துன்மார்க்கர் எப்படிப் பேசுகிறார்கள்?


Q ➤ 1944. துன்மார்க்கர் தங்கள் வாய். மட்டும் எட்டப் பேசுகிறார்கள்?


Q ➤ 1945. யாருடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது?


Q ➤ 1946. தண்ணீர்கள் எவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்?


Q ➤ 1947. என்றும் சுகஜீவிகளாயிருந்து ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 1948, விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணினேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1949. எதில் தன் கைகளைக் கழுவினேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1950. நாள்தோறும் வாதிக்கப்பட்டும் காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1951. ஆசாப் இவ்விதமாய்ப் பேசுவேன் என்று சொன்னால், யாருக்குத் துரோகியாவேன் என்று கூறினார்?


Q ➤ 1952. யாருடைய முடிவைக் கவனித்து உணருமளவும், அது ஆசாபின் பார்வைக்கு விசனமாயிருந்தது?


Q ➤ 1953. கர்த்தர் யாரை சறுக்கலான இடங்களில் நிறுத்துவார்?


Q ➤ 1954, கர்த்தர் துன்மார்க்கரை எங்கே விழப்பண்ணுகிறார்?


Q ➤ 1955. ஒரு நிமிஷத்தில் பாழாய்ப் போகிறவர்கள் யார்?


Q ➤ 1956. துன்மார்க்கர் எவைகளால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்?


Q ➤ 1957. நித்திரை தெளிந்தவுடன் ஒழிவது எது?


Q ➤ 1958. ஆண்டவர் விழிக்கும்போது, யாருடைய வேஷத்தை இகழுவார்?


Q ➤ 1959. "என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்" - கூறியவர் யார்?


Q ➤ 1960. அறியாத மூடனானேன் என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1961. தான் ஆண்டவருக்கு முன்பாக எதைப் போலிருந்ததாக ஆசாப் கூறினார்?


Q ➤ 1962. ஆண்டவர் தம்முடைய ஆலோசனையின்படி தன்னை நடத்துவார் என்று கூறியவர் யார்?


Q ➤ 1963. ஆண்டவர் தன்னை மகிமையில் ஏற்றுக்கொள்வார் என்று கூறியவர் யார்?


Q ➤ 1964. பூலோகத்தில் யாரைத்தவிர தனக்கு வேறே விருப்பமில்லை என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1965. என் மாம்சமும் இருதயமும் மாண்டுபோகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 1966. என்றென்றைக்கும் தன் இருதயத்தின் கன்மலையும் பங்குமானவர் என்று ஆசாப் யாரை கூறினார்?


Q ➤ 1967. யார், நாசமடைவார்களாக என்று ஆசாப் கூறினார்?


Q ➤ 1968. உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர் என்று கூறியவர் யார்?


Q ➤ 1969. தனக்கு தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் என்று கூறியவர் யார்?


Q ➤ 1970. கர்த்தராகிய ஆண்டவர்மேல் தன் நம்பிக்கையை வைத்திருந்தவர் யார்?