Tamil Bible Quiz Psalms Chapter 72

Q ➤ 1886. சங்கீதம் - 72ஐ பாடியவர் யார்?


Q ➤ 1887. தாவீது சங்கீதம் -72ல் யாரைப்பற்றிப் பாடினார்?


Q ➤ 1888. ராஜாவுக்கு எதைக் கொடுத்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1889. சாலொமோனுக்கு எதைக் கொடுத்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1890. சாலொமோன் தேவனுடைய ஜனங்களை எப்படி விசாரிப்பார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1891. சாலொமோன் தேவனுடைய ஜனங்களை எப்படி விசாரிப்பார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1892. பர்வதங்கள் ஜனத்திற்கு தரும்?


Q ➤ 1893. நீதியின் விளைவோடிருப்பது எது?


Q ➤ 1894. சாலொமோன் யாரை நியாயம் விசாரிப்பார்?


Q ➤ 1895. ஏழையின் பிள்ளைகளை இரட்சிக்கிறவர் யார்?


Q ➤ 1896. சாலொமோன் யாரை நொறுக்குவார்?


Q ➤ 1897. எவைகள் உள்ளமட்டும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்திருப்பார்கள்?


Q ➤ 1898. புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல இறங்குகிறவர் யார்?


Q ➤ 1899. சாலொமோன் எதை நனைக்கும் தூறலைப்போல இறங்குவார்?


Q ➤ 1900. சாலொமோனின் நாட்களில் செழிப்பவன் யார்?


Q ➤ 1901. சந்திரனுள்ள வரைக்கும் இருப்பது எது?


Q ➤ 1902. ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம்வரைக்கும் அரசாளுபவர் யார்?


Q ➤ 1903. நதிதொடங்கி எதுவரை சாலொமோன் அரசாளுவார்?


Q ➤ 1904. யார், சாலொமோனுக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்?


Q ➤ 1905. யாருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்?


Q ➤ 1906. தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் ராஜாவின் குமாரருக்கு எதைக் கொண்டுவருவார்கள்?


Q ➤ 1907. ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் ராஜாவின் குமாரருக்கு எதைக் கொண்டுவருவார்கள்?


Q ➤ 1908. சகல ராஜாக்களும் யாரைப் பணிந்துகொள்வார்கள்?


Q ➤ 1909. சகல ஜாதிகளும் யாரைச் சேவிப்பார்கள்?


Q ➤ 1910. கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பவர் யார்?


Q ➤ 1911. சாலொமோன் யாருடைய ஆத்துமாக்களை இரட்சிப்பார்?


Q ➤ 1912. எளியவர்களின் ஆத்துமாக்களை ராஜாவின் குமாரன் எவைகளுக்குத் தப்புவிப்பார்?


Q ➤ 1913. எவர்களுடைய இரத்தம் சாலொமோனின் பார்வைக்கு அருமையாயிருக்கும்?


Q ➤ 1914. ஷேபாவின் பொன் யாருக்குக் கொடுக்கப்படும்?


Q ➤ 1915. யார்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும்?


Q ➤ 1916. பூமியிலே மலைகளின் உச்சிகளில்...விதைக்கப்பட்டிருக்கும்?


Q ➤ 1917. ஒரு பிடி தானியம் விதைக்கப்படுவதின் விளைவு எதைப்போல அசையும்?


Q ➤ 1918. நகரத்தார் எதைப்போல செழித்தோங்குவார்கள்?


Q ➤ 1919. யாருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்?


Q ➤ 1920. சாலொமோனின் நாமம் சூரியனுள்ளமட்டும் எப்படி நிலைக்கும்?


Q ➤ 1921. சாலொமோனுக்குள் ஆசீர்வதிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 1922. எல்லா ஜாதிகளும் யாரை பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்?


Q ➤ 1923. அதிசயங்களைச் செய்கிறவர் யார்?


Q ➤ 1924. கர்த்தராகிய தேவனுடைய......பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக?


Q ➤ 1925. கர்த்தராகிய தேவனுடைய மகிமையால். ......முழுவதும் நிறைந்திருப்பதாக?


Q ➤ 1926. யாருடைய விண்ணப்பங்கள் முடிந்தது?


Q ➤ 1927. தாவீதின் அப்பா பெயர் என்ன?