Tamil Bible Quiz Psalms Chapter 71

Q ➤ 1845. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் ........ அடையாதபடி செய்யும்?


Q ➤ 1846. எதினிமித்தம் தன்னை விடுவித்து, காத்தருளும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1847. உமது .........எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்?


Q ➤ 1848. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க.......இரும்?


Q ➤ 1849. தாவீதை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 1850. தாவீதுக்குக் கன்மலையும் கோட்டையுமாய் இருந்தவர் யார்?


Q ➤ 1851. எவர்களுடைய கைக்குத் தன்னைத் தப்புவிக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 1852. தாவீதின் சிறுவயது தொடங்கி அவர் நம்பிக்கையாயிருந்தவர் யார்?


Q ➤ 1853. தாவீது எதுமுதல் கர்த்தரால் ஆதரிக்கப்பட்டார்?


Q ➤ 1854. தாவீதை தாயின் வயிற்றிலிருந்து எடுத்தவர் யார்?


Q ➤ 1855. தாவீது அநேகருக்கு எதைப்போலானார்?


Q ➤ 1857. கர்த்தருடைய துதியினால் நிறைந்திருந்தது எது?


Q ➤ 1858. தாவீதின் வாய் நாள்தோறும் எதினால் நிறைந்திருந்தது?


Q ➤ 1859. முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாதிரும் என்று கூறியவர் யார்?


Q ➤ 1860. எது ஒடுங்கும்போது தன்னைக் கைவிடாமலும் இரும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1861. யார், தனக்கு விரோதமாய்ப் பேசினார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1862. எதற்குக் காத்திருந்தவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1863. தேவன் தாவீதைக் கைவிட்டார் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 1864. யார், வெட்கி அழியக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1865. யார், நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1866. தன் வாய் நாள்தோறும் எவைகளைச் சொல்லும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1867. தேவனுடைய நீதி மற்றும் இரட்சிப்பின் தொகையை அறியேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1868. எதை முன்னிட்டு நடப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1869. கர்த்தருடைய நீதியைப் பற்றியே மேன்மைப் பாராட்டுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1870. தாவீதின் சிறுவயதுமுதல் அவருக்குப் போதித்து வந்தவர் யார்?


Q ➤ 1871. இதுவரைக்கும் எவைகளை அறிவித்தேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1872. இந்தச் சந்ததிக்கு தான் எதை அறிவிக்கவேண்டுமென்று தாவீது கூறினார்?


Q ➤ 1873. வரப்போகிற யாவருக்கும் தான் எதை அறிவிக்கவேண்டுமென்று தாவீது கூறினார்?


Q ➤ 1874. "முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக"கூறியவர் யார்?


Q ➤ 1875. தாவீது எதை அறிவிக்குமளவும் என்னைக் கைவிடீராக என்று தேவனிடம் வேண்டினார்?


Q ➤ 1876. எது உன்னதமானது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1877. தேவன் எப்படிப்பட்டவைகளைச் செய்தார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1878. "தேவனே, உமக்கு நிகரானவர் யார்" - கேட்டவர் யார்?


Q ➤ 1879. தாவீதை தேவன் அநேக ...... காணும்படி செய்தார்?


Q ➤ 1880. தேவன் தன்னை திரும்ப உயிர்ப்பித்து, எங்கிருந்து ஏறப்பண்ணுவார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1881. தாவீதின் மேன்மையைப் பெருகப்பண்ணி, அவரை மறுபடியும் தேற்றுகிறவர் யார்?


Q ➤ 1882. தாவீது எதைக்கொண்டு, தேவனையும் அவருடைய சத்தியத்தையும் துதிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 1883. தாவீது எதைக்கொண்டு, இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பாடுவேன் என்று கூறினார்?


Q ➤ 1884. தாவீது பாடும்போது கெம்பீரித்து மகிழுபவை எவை?


Q ➤ 1885. தன் நாவு எதைக் கொண்டாடும் என்று தாவீது கூறினார்?