Tamil Bible Quiz Psalms Chapter 68

Q ➤ 1696. சங்கீதம் 68 யாருடைய பாட்டு?


Q ➤ 1697. சங்கீதம் 68 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1698. தேவன் எழுந்தருளும்போது, யார் சிதறுண்டுபோவார்கள்?


Q ➤ 1699. யார், தேவனுக்கு முன்பாக ஓடிப்போவார்கள்?


Q ➤ 1700. தேவனைப் பகைக்கிறவர்களையும் சத்துருக்களையும் எதைப் போல பறக்கடிப்பீர் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1701. மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல தேவனுக்குமுன் அழிகிறவர்கள் யார்?


Q ➤ 1702. தேவனுக்குமுன் மகிழ்ந்து களிகூர்ந்து ஆனந்த சந்தோஷமடைகிறவர்கள் யார்?


Q ➤ 1703. வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு எதை ஆயத்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 1704. தேவனுடைய நாமம் என்று தாவீது கூறுகிறார்?


Q ➤ 1705. பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன் யாருக்குத் தகப்பனாய் இருக்கிறார்?


Q ➤ 1706. பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன் யாருக்கு நியாயம் விசாரிக்கிறவர்?


Q ➤ 1707. தேவன் தனிமையானவர்களுக்கு எதை ஏற்படுத்துகிறார்?


Q ➤ 1708. தேவன் யாரை விடுதலையாக்குகிறார்?


Q ➤ 1709. வறண்ட பூமியில் தங்குபவர்கள் யார்?


Q ➤ 1710. தம் ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியில் நடந்துவருகிறவர் யார்?


Q ➤ 1711. தேவனுக்கு முன்பாகப் பொழிந்தது எது?


Q ➤ 1712. சீனாய்மலை யாருக்கு முன்பாக அசைந்தது?


Q ➤ 1713. சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினவர் யார்?


Q ➤ 1714. தேவன் இளைத்துப்போன எதைத் திடப்படுத்தினார்?


Q ➤ 1715. தேவனுடைய சுதந்தரத்தில் தங்கியிருந்தது எது?


Q ➤ 1716. தேவன் தமது தயையினால் யாரைப் பராமரிக்கிறார்?


Q ➤ 1717. வசனம் தந்தவர் யார்?


Q ➤ 1718. எதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி?


Q ➤ 1719. தத்தளித்து ஓடினவர்கள் யார்?


Q ➤ 1720. வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் எதைப் பங்கிட்டாள்?


Q ➤ 1721. வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 1722. அடுப்பினடியில் கிடந்தவர்கள் எதின் இறகுகளின் சாயலாக இருப்பார்கள்?


Q ➤ 1723. சர்வவல்லவர் ராஜாக்களைச் சிதறடித்தபோது பூமி எதைப்போல் வெண்மையானது?


Q ➤ 1724. பாசான் பர்வதம் போலிருந்தது எது?


Q ➤ 1725. உயர்ந்த சிகரங்கள் உள்ளது எது?


Q ➤ 1726. உயர்ந்த சிகரமுள்ள பர்வதத்தில் வாசமாயிருக்க விரும்பியவர் யார்?


Q ➤ 1727. பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருப்பவை எவை?


Q ➤ 1728. சங்கீதம் 68ல் சீனாய் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது?


Q ➤ 1729. தேவன் உன்னதத்திற்கு ஏறி, யாரை சிறையாக்கிக் கொண்டுபோனார்?


Q ➤ 1730. துரோகிகளாகிய மனுஷர்களுக்காக தேவன் எவைகளைப் பெற்றுக் கொண்டார்?


Q ➤ 1731. தேவன் யாருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷருக்காக வரங்களைப் பெற்றுக்கொண்டார்?


Q ➤ 1732. நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிறவர் யார்?


Q ➤ 1733. நம்முடைய தேவன் எதை அருளும் தேவன்?


Q ➤ 1734. ஆண்டவராகிய கர்த்தரால் எதற்கு நீங்கும் வழியுண்டு?


Q ➤ 1735. தம்முடைய சத்துருக்களின் சிரசை உடைக்கிறவர் யார்?


Q ➤ 1736. தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய..கர்த்தர் உடைப்பார்?


Q ➤ 1737. கர்த்தருடைய சத்துருக்களின் இரத்தத்தை நக்குவது எது?


Q ➤ 1738. தம்முடைய ஜனத்தை எங்கிருந்து திரும்ப அழைத்துவருவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1739. என் தேவனும் என் ராஜாவும் கண்டார்கள்? .நடந்து வருகிற நடைகளையே


Q ➤ 1740. தேவனுக்கு முன்னாக நடந்தவர்கள் யார், என்று தாவீது கூறினார்?


Q ➤ 1741. தேவனுக்குப் பின்னாக நடந்தவர்கள் யார், என்று தாவீது கூறினார்?


Q ➤ 1742. தேவனைச் சுற்றிலும் நடந்தவர்கள் யார், என்று தாவீது கூறினார்?


Q ➤ 1743. எங்கிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே தேவனை ஸ்தோத்தரியுங்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1744. உன் தேவன் உனக்கு.......கட்டளையிட்டார்?


Q ➤ 1745. எருசலேமிலுள்ள ஆலயத்தினிமித்தம் தேவனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருகிறவர்கள் யார்?


Q ➤ 1746. எதிலுள்ள மிருகக்கூட்டத்தை அதட்டும் என்று தாவீது தேவனிடம் வேண்டினார்?


Q ➤ 1747. சங் 68 ல் கன்றுக்குட்டிகள் என்று தாவீது யாரைக் குறிப்பிட்டுள்ளார்?


Q ➤ 1748. கன்றுக்குட்டிகளோடுகூட எதையும் அதட்டும் என்று தாவீது கூறுகிறார்?


Q ➤ 1749. ஒவ்வொருவனும் எவைகளைக் கொண்டுவந்து பணிந்து கொள்ளுவான் என்று தாவீது கூறுகிறார்?


Q ➤ 1750. எதில் பிரியப்படுகிற ஜனங்களை தேவன் சிதறடிப்பார்?


Q ➤ 1751. எகிப்திலிருந்து வருபவர்கள் யார்?


Q ➤ 1752. தேவனை நோக்கிக் கையெடுக்கத் தீவிரிப்பது எது?


Q ➤ 1753. பூமியின் ராஜ்யங்களே,.....பாடி.....கீர்த்தனம்பண்ணுங்கள்?


Q ➤ 1754. ஆதிமுதலாயிருக்கிற எவைகளின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1755. தேவன் எதை பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணினார்?


Q ➤ 1756. யாருடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 1757. தேவனுடைய மகிமை எங்கே உள்ளது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1758. தேவனுடைய வல்லமை எங்கே உள்ளது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1759. தமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறவர் யார்?


Q ➤ 1760. தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர் யார்?