Tamil Bible Quiz Psalms Chapter 69

Q ➤ 1761. சங்கீதம் - 69ஐ பாடியவர் யார்?


Q ➤ 1762. சங்கீதம் 69 எந்த வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1763, "வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது"- கூறியவர் யார்?


Q ➤ 1764. எதில் அமிழ்ந்திருக்கிறேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1765. எதில் ஆழ்ந்திருக்கிறேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1766. வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 1767. எதினால் இளைத்தேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1768. எது வறண்டுபோயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 1769. தேவனுக்குக் காத்திருப்பதால் எது பூத்துப்போயிற்று என்று தாவீது கூறினார்?


Q ➤ 1770. யார், தன் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1771. தாவீதைச் சங்கரிக்கவேண்டுமென்றிருந்தவர்கள் யார்?


Q ➤ 1772. யார், பலத்திருக்கிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1773. தாவீது எதைக் கொடுக்க வேண்டியதானது?


Q ➤ 1774. "தேவனே,.........நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்"- கூறியவர் யார்?


Q ➤ 1775. தாவீதின் -தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை?


Q ➤ 1776. யார், தன்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1777. யார், தன்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1778. தாவீது யார்நிமித்தம் நிந்தையைச் சகித்தார்?


Q ➤ 1779. தாவீதின் முகத்தை மூடினது எது?


Q ➤ 1780. தாவீது யாருக்கு வேற்று மனுஷனானார்?


Q ➤ 1781. தாவீது யாருக்கு அந்நியன் ஆனார்?


Q ➤ 1782. எதைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம் தாவீதைப் பட்சித்தது?


Q ➤ 1783. யாருடைய நிந்தனைகள் தாவீதின்மேல் விழுந்தது?


Q ➤ 1784. தன் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதவர் யார்?


Q ➤ 1785. தாவீது உபவாசித்து அழுதது, அவருக்கு எப்படி முடிந்தது?


Q ➤ 1786. தாவீது எதை தன் உடுப்பாக்கினார்?


Q ➤ 1787. தாவீது இரட்டை தனக்கு உடுப்பாக்கினபோது, யாருக்குப் பழமொழியானார்?


Q ➤ 1788. வாசலில் உட்கார்ந்திருந்தவர்கள் யாருக்கு விரோதமாய்ப் பேசினார்கள்?


Q ➤ 1789. தாவீது யாருடைய பாடலானார்?


Q ➤ 1790. அநுக்கிரக காலத்தில் தாவீது யாரை நோக்கி விண்ணப்பம் செய்தார்?


Q ➤ 1791. எவைகளினால் தனக்குச் செவிகொடுத்தருளும் என்று தாவீது தேவனிடம் வேண்டினார்?


Q ➤ 1792. தான் அமிழ்ந்திப்போகாதபடிக்கு எதிலிருந்து தன்னைத் தூக்கிவிட தாவீது வேண்டினார்?


Q ➤ 1793. எவைகளினின்று தன்னை நீங்கும்படி செய்ய தாவீது வேண்டினார்?


Q ➤ 1794. ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமல் இருப்பதாக என்று வேண்டியவர் யார்?


Q ➤ 1795, எது தன்னை விழுங்காமல் இருப்பதாக என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1796. எது தன்மேல் அதின் வாயை அடைத்துக்கொள்ளாமல் இருப்பதாக என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1797. கர்த்தருடைய........ நலமாயிருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1798. எதின்படி தன்னைக் கடாட்சித்தருளும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1799. எதைத் தனக்கு மறையாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1800. நான் வியாகுலப்படுகிறேன் எனக்குத் தீவிரமாய்ச் .................?


Q ➤ 1801. கர்த்தர் எதனிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1802. தன் சத்துருக்களினிமித்தம் தன்னை மீட்டுவிட வேண்டியவர் யார்?


Q ➤ 1803. தேவரீர், எவைகளை அறிந்திருக்கிறீர் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1804. தன் சத்துருக்கள் யாருக்கு முன்பாக இருக்கிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1805. எது தன் இருதயத்தைப் பிளந்தது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1806. தாவீது யார், உண்டோ? என்று காத்திருந்தார்?


Q ➤ 1807. தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தவர் யார்?


Q ➤ 1808. தாவீதின் ஆகாரத்தில் ..... . கலந்து கொடுத்தார்கள்?


Q ➤ 1809. தாவீதின் தாகத்துக்கு எதைக் குடிக்கக்கொடுத்தார்கள்?


Q ➤ 1810. யாருடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியாய் இருக்கக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1811. தன் சத்துருக்களின் செல்வம் அவர்களுக்கு எப்படியிருக்கக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1812. யாருடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1813. தன் சத்துருக்களின்.......தாவீது வேண்டினார்?


Q ➤ 1814. எதை தன் சத்துருக்கள்மேல் ஊற்றும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1815. எது தன் சத்துருக்களைத் தொடர்ந்து பிடிப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1816. யாருடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1817. தன் சத்துருக்களின் கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக என்று கூறியவர் யார்?


Q ➤ 1818. தேவரீர் அடித்தவனைத் துன்பப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 1819. தாவீதின் சத்துருக்கள் யாரை நோகப் பேசினார்கள்?


Q ➤ 1820. அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை யார்மேல் சுமத்தும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1821. தன் சத்துருக்கள் எதற்கு வந்தெட்டாதிருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1822. எதிலிருந்து தன் சத்துருக்களின் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1823. தன் சத்துருக்களின் பேர் யாருடைய பேரோடே எழுதப்படாதிருப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1824. "நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்" கூறியவர் யார்?


Q ➤ 1825. எது தனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1826. தேவனுடைய நாமத்தை எதினால் துதிப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1827. தேவனை எதினால் மகிமைப்படுத்துவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1828. எதைப்பார்க்கிலும் தேவனைத் துதிப்பதும், மகிமைப்படுத்துவதும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்?


Q ➤ 1829. தேவனைத் துதிப்பதையும் மகிமைப்படுத்துவதையும் பார்த்து சந்தோஷப்படுபவர்கள் யார்?


Q ➤ 1830. யாருடைய இருதயம் வாழும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1831. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறவர் யார்?


Q ➤ 1832. கட்டுண்ட தம்முடையவர்களைப் புறக்கணியாதவர் யார்?


Q ➤ 1833. எவைகள் யாவும் கர்த்தரைத் துதிக்கக்கடவது?


Q ➤ 1834. சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுகிறவர் யார்?


Q ➤ 1835. சீயோனையும் யூதாவின் பட்டணங்களையும் யார் சுதந்தரித்துக் கொள்வார்கள்?


Q ➤ 1836. தேவனுடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் எதில் வாசமாயிருப்பார்கள்?