Tamil Bible Quiz Psalms Chapter 67

Q ➤ 1686. சங்கீதம் 67 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1687. சங்கீதம் 67 . ...வாத்தியத்தில் வாசிக்க ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1688. தேவனுடைய வழி எங்கே விளங்கும்?


Q ➤ 1689. எல்லா ஜாதிகளுக்குள்ளும் விளங்குவது எது என்று சங் - 67 கூறுகிறது?


Q ➤ 1690. எதை தங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் என்று சங் 67 கூறுகிறது?


Q ➤ 1691. தேவன் ஜனங்களை எப்படி நியாயந்தீர்க்கிறார்?


Q ➤ 1692. பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துகிறவர் யார்?


Q ➤ 1693. சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழுகிறவர்கள் யார்?


Q ➤ 1694. பூமி. ......தரும்?


Q ➤ 1695. பூமியின் எல்லைகளெல்லாம் யாருக்குப் பயந்திருக்கும்?