Q ➤ 1656. சங்கீதம் 66 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 1657. பூமியின் குடிகள் யாருக்கு முன்பாக கெம்பீரமாய்ப் பாடவேண்டும்?
Q ➤ 1658. தேவனுடைய நாமத்தின்.......பண்ணவேண்டும்? பூமியின் குடிகள் கீர்த்தனம்
Q ➤ 1659. தேவனுடைய துதியின் மகிமையை யார், கொண்டாடவேண்டும்?
Q ➤ 1660. தமது கிரியைகளில் பயங்கரமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 1661. தேவனுடைய சத்துருக்கள் எதினிமித்தம் இச்சகம்பேசி அடங்குவார்கள்?
Q ➤ 1662. பூமியின்மீதெங்கும் யாரைப்பணிந்துகொண்டு துதித்துப்பாடுவார்கள்?
Q ➤ 1663. பூமியின்மீதெங்கும் தேவனுடைய...............துதித்துப்பாடுவார்கள்?
Q ➤ 1664. யாருடைய செய்கைகளை வந்துபாருங்கள் என்று சங் 66 கூறுகிறது?
Q ➤ 1665. தேவன் யாரிடத்தில் நடப்பிக்குங்கிரியையில் பயங்கரமானவர்?
Q ➤ 1666. தேவன் எதை உலர்ந்த தரையாக மாற்றினார்?
Q ➤ 1667. மனுபுத்திரர் எதை கால்நடையாய்க் கடந்தார்கள்?
Q ➤ 1668. தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறவர் யார்?
Q ➤ 1669. தேவனுடைய கண்கள் யார்மேல் நோக்கமாயிருக்கிறது?
Q ➤ 1670. தங்களை உயர்த்தாதிருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 1671. யாரை துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணவேண்டும்?
Q ➤ 1672. நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாதவர் யார்?
Q ➤ 1673. நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறவர் யார்?
Q ➤ 1674. எதை புடமிடுகிறதுபோல தங்களைப் புடமிட்டதாக சங் - 66 கூறுகிறது?
Q ➤ 1675. தேவன் தங்களை .... அகப்படுத்தினார் என்று சங் - 66 கூறுகிறது?
Q ➤ 1676. தங்கள் இடுப்புகளின்மேல் தேவன் எதை ஏற்றினார் என்று சங்கீதம் 66 கூறுகிறது?
Q ➤ 1677. தேவன் யாரை தங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினார் என்று சங்கீதம் 66 கூறுகிறது?
Q ➤ 1678. எவைகளைக் கடந்துவந்தோம் என்று சங்கீதம் 66 கூறுகிறது?
Q ➤ 1679. தேவன் தங்களை எங்கே கொண்டுவந்து விட்டார் என்று சங் 66 கூறுகிறது?
Q ➤ 1680. எவைகளோடே தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசிப்பதாக சங்கீதம் 66 கூறுகிறது?
Q ➤ 1681. எப்பொழுது தன் உதடுகளைத் திறந்து, தன் வாயினால் சொல்லிய பொருத்தனைகளை நிறைவேற்றுவதாக சங்கீதம் 66 கூறுகிறது?
Q ➤ 1682. ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே எவைகளைத் தகனபலியாக இடுவேன் என்று சங்கீதம் 66ல் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1683. தேவன் தன் ஆத்துமாவுக்குச் செய்ததை யாருக்குச் சொல்லுவேன் என்று சங்கீதம் 66 கூறுகிறது?
Q ➤ 1684. என் இருதயத்தில் கொண்டிருந்தால் ஆண்டவர் செவிகொடார்?
Q ➤ 1685......... தள்ளாமலும்,.....இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்? என்னைவிட்டு விலக்காமலும்