Q ➤ 1627. சங்கீதம் 65ஐ இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க பாடியவர் யார்?
Q ➤ 1628. சீயோனில் தேவனுக்காக அமைந்து காத்திருப்பது எது?
Q ➤ 1629. ஜெபத்தைக் கேட்கிறவர் யார்?
Q ➤ 1630. எவர்கள் யாவரும் தேவனிடத்தில் வருவார்கள்?
Q ➤ 1631. தாவீதின்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது எது?
Q ➤ 1632. மாம்சமானவர்களின் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறவர் யார்?
Q ➤ 1633. எங்கே வாசமாயிருக்கும்படி தேவன் தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான்?
Q ➤ 1634. தேவனுடைய வீடு என்று தாவீது எதை கூறினார்?
Q ➤ 1635. எதின் நன்மையால் திருப்தியாவோம் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1636. தங்கள் இரட்சிப்பின் தேவன் எவர்கள் நம்பும் நம்பிக்கையாயிருக்கிறார் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1637. பயங்கரமான காரியங்களைச் செய்கிறவர் யார்?
Q ➤ 1638. தேவன் தங்களுக்கு எப்படிப்பட்ட உத்தரவு அருளுகிறார் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1639. வல்லமையை இடைகட்டுகிறவர் யார்?
Q ➤ 1640. தேவன் தம்முடைய பலத்தினால் எதை உறுதிப்படுத்துகிறார்?
Q ➤ 1641. தேவன் எவைகளின் மும்முரத்தை அமர்த்துகிறார்?
Q ➤ 1642. சமுத்திரங்களின் அலைகளின் இரைச்சலை அமர்த்துகிறவர் யார்?
Q ➤ 1643. தேவன் யாருடைய அமளியை அமர்த்துகிறார்?
Q ➤ 1644. எவர்கள் தேவனுடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுவார்கள்?
Q ➤ 1645. காலையும் மாலையும் களிகூரப்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 1646. பூமியை விசாரித்து, அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறவர் யார்?
Q ➤ 1647. தேவரீர் பூமியை எதினால் செழிப்பாக்குகிறார்?
Q ➤ 1648. தேவன் எதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்?
Q ➤ 1649. தேவன் எதை மழைகளால் கரையப்பண்ணுகிறார்?
Q ➤ 1650. பூமியின் பயிரை ஆசீர்வதிக்கிறவர் யார்?
Q ➤ 1651. வருஷத்தைத் தம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறவர் யார்?
Q ➤ 1652. தேவனுடைய பாதைகள், பொழிகிறது?
Q ➤ 1653. எவைகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது?
Q ➤ 1654. மேய்ச்சலுள்ள வெளிகளில் நிறைந்திருப்பவை எவை?
Q ➤ 1655. தானியத்தால் மூடியிருக்கிறவை எவை?