Q ➤ 1605. இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க சங்கீதம் - 64ஐ பாடியவர் யார்?
Q ➤ 1606. தாவீது தன் விண்ணப்பத்தில் எதைக் கேட்டருளும் என்று வேண்டினார்?
Q ➤ 1607. யாரால் வரும் பயத்தை நீக்கி, தன் பிராணனைக் காத்தருளும் என்று தாவீது வேண்டினார்?
Q ➤ 1608. யார், செய்யும் இரகசிய ஆலோசனைகளுக்குத் தன்னை விலக்கி மறைத்தருள தாவீது வேண்டினார்?
Q ➤ 1609. யாருடைய கலகத்துக்குத் தன்னை விலக்கி மறைத்தருள தாவீது வேண்டினார்?
Q ➤ 1610. தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்குகிறவர்கள் யார்?
Q ➤ 1611. துன்மார்க்கர் மற்றும் அக்கிரமக்காரரின் கசப்பான வார்த்தைகள் எதற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது?
Q ➤ 1612. துன்மார்க்கனும் அக்கிரமக்காரரும் யார்மேல் எய்யும்பொருட்டு தங்கள் அம்புகளை நாணேற்றினார்கள்?
Q ➤ 1613. சற்றும் பயமின்றிச் சடிதியில் உத்தமன்மேல் அம்பெய்கிறவர்கள் யார்?
Q ➤ 1614. துன்மார்க்கரும் அக்கிரமக்காரரும் எதில் தங்களை உறுதிப்படுத்துகிறார்கள்?
Q ➤ 1615. துன்மார்க்கரும் அக்கிரமக்காரரும் எதை வைக்க ஆலோசனை பண்ணுகிறார்கள்?
Q ➤ 1616. துன்மார்க்கரும் அக்கிரமக்காரரும் எவைகளை ஆராய்ந்து தேடுகிறார்கள்?
Q ➤ 1617. துன்மார்க்கரும் அக்கிரமக்காரரும் எது நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்?
Q ➤ 1618. துன்மார்க்கர் மற்றும் அக்கிரமக்காரரின் எவைகள் ஆழமாயிருக்கிறது?
Q ➤ 1619. தேவன் எவர்கள்மேல் அம்புகளை எய்வார்?
Q ➤ 1620. சடிதியாய்க் காயப்படுபவர்கள் யார்?
Q ➤ 1621. தாங்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி யாருடைய நாவுகளே அவர்களைக் கெடுக்கும்?
Q ➤ 1622. எவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்?
Q ➤ 1623. எல்லா மனுஷரும் பயந்து, எதை அறிவிப்பார்கள்?
Q ➤ 1624. எல்லா மனுஷரும் தேவனுடைய செயலை அறிவித்து, எதை உணர்ந்துகொள்வார்கள்?
Q ➤ 1625. கர்த்தருக்குள் மகிழ்ந்து அவரை நம்புகிறவன் யார்?
Q ➤ 1626........உள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்?