Q ➤ 1559. சங்கீதம் - 62ஐ பாடியவர் யார்?
Q ➤ 1560. சங்கீதம்-62 எந்த இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 1561. தாவீதின் ஆத்துமா யாரை நோக்கி அமர்ந்திருந்தது?
Q ➤ 1562. தாவீதின் கன்மலையும் இரட்சிப்பும் உயர்ந்த அடைக்கலமுமானவர் யார்?
Q ➤ 1563. “நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை" கூறியவர் யார்?
Q ➤ 1564, "நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்" -கேட்டவர் யார்?
Q ➤ 1565. தாவீதுக்குத் தீங்குசெய்ய நினைப்பவர்கள் எதற்கு ஒப்பாவார்கள்?
Q ➤ 1567. தாவீது தன் ஆத்துமாவிடம் யாரை நோக்கி அமர்ந்திருக்கக் கூறினார்?
Q ➤ 1568. தான் நம்புகிறது தேவனாலே வரும் என்று கூறியவர் யார்?
Q ➤ 1569. தாவீதின் இரட்சிப்பும், மகிமையும் யாரிடத்தில் இருந்தது?
Q ➤ 1570 தாவீதின் பெலனான கன்மலையும் அடைக்கலமும் யாருக்குள் இருந்தது?
Q ➤ 1571. தேவனுடைய சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள் என்று தாவீது யாரிடம் கூறினார்?
Q ➤ 1572. தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் - கூறியவர் யார்?
Q ➤ 1573. ........மாயையும்,..பொய்யுமாமே?
Q ➤ 1574. கீழ்மக்களும், மேன்மக்களும் எதிலே வைக்கப்பட்டால் மாயையிலும் லேசானவர்கள்?
Q ➤ 1575. எதை நம்பாதிருங்கள் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1576. எதினால் பெருமைபாராட்டாதிருங்கள் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1577. எது விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்கக்கூடாது?
Q ➤ 1578. ஒருதரம் விளம்பினவர் யார்?
Q ➤ 1579. இரண்டுதரம் கேட்டிருக்கிறேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 1580. வல்லமையும் கிருபையும் யாருடையது?