Q ➤ 1434. சங்கீதம் - 57ஐ பாடியவர் யார்?
Q ➤ 1435. தாவீது யாருக்குத் தப்பியோடி கெபியில் ஒதுங்குகையில் சங் - 57ஐ பாடினார்?
Q ➤ 1437. தாவீது சங்கீதம் 57ஐ என்ன வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடினார்?
Q ➤ 1438. சங்கீதம் - 57ன் பெயர் என்ன?
Q ➤ 1439. தாவீதின் ஆத்துமா யாரை அண்டிக்கொண்டது?
Q ➤ 1440. விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் எங்கே வந்து அடைவேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1441. தனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற யாரை நோக்கிக் கூப்பிடுவேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1442. யார், தாவீதை நிந்திக்கையில் தேவன் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார்?
Q ➤ 1443. தமது கிருபையையும் சத்தியத்தையும் அனுப்புகிறவர் யார்?
Q ➤ 1444. எது, சிங்கங்களின் நடுவில் இருக்கிறது என்று தாவீது கூறினார்?
Q ➤ 1445. எதை இறைக்கிற மனுபுத்திரருக்குள் தாவீது கிடந்தார்?
Q ➤ 1446. யாருடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாயிருந்தன?
Q ➤ 1447. தீயை இறைக்கிற மனுபுத்திரரின் நாவு .........இருந்தது?
Q ➤ 1448. தேவனே வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும் என்று கூறியவர் யார்?
Q ➤ 1449. தேவனுடைய மகிமை எதின்மேல் உயர்ந்திருப்பதாக என்று தாவீது கூறினார்?
Q ➤ 1450. தாவீதின் கால்களுக்கு எதை வைத்திருந்தார்கள்?
Q ➤ 1451. எது தொய்ந்துபோயிற்று என்று தாவீது கூறினார்?
Q ➤ 1452. தீயை இறைக்கிற மனுபுத்திரர் தாவீதின் முன்பு எதை வெட்டி, அதின் நடுவில் விழுந்தார்கள்?
Q ➤ 1453. என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது என்று கூறியவர் யார்?
Q ➤ 1454. . விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்?
Q ➤ 1455. ஜனங்களுக்குள்ளே ஆண்டவரைத் துதிப்பேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 1456. யாருக்குள்ளே ஆண்டவரைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1457. தேவனுடைய கிருபை எதுபரியந்தம் எட்டுகிறது?
Q ➤ 1458.தேவனுடைய. ......மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது?
Q ➤ 1459. தேவனுடைய மகிமை எங்கே உயர்ந்திருப்பதாக என்று தாவீது கூறினார்?