Tamil Bible Quiz Psalms Chapter 58

Q ➤ 1460. சங்கீதம் 58ஐ பாடியவர் யார்?


Q ➤ 1461. சங்கீதம் 58 என்ன வாத்தியத்தில் வாசிக்க பாடப்பட்டது?


Q ➤ 1462. சங்கீதம் -58ன் பெயர் என்ன?


Q ➤ 1463. தான் கெட்டுப் போகாதபடிக்கு சங்கீதம் 58ஐ பாடியவர் யார்?


Q ➤ 1464. யார், மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ என்று தாவீது கேட்டார்?


Q ➤ 1465. ...நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?


Q ➤ 1466. மனதார நியாயக்கேடு செய்கிறவர்கள் யார்?


Q ➤ 1467. மனதார நியாயக்கேடு செய்கிறவர்கள் பூமியிலே எதை நிறுத்துக் கொடுக்கிறார்கள்?


Q ➤ 1468. கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறவர்கள் யார்?


Q ➤ 1469. துன்மார்க்கர் எதுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்?


Q ➤ 1470. எதற்கு ஒப்பான விஷம் துன்மார்க்கரில் இருக்கிறது?


Q ➤ 1471. பாம்பாட்டிகளின் சத்தத்திற்குச் செவிகொடாதது எது?


Q ➤ 1472. செவிட்டு விரியனைப்போல் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 1473. யாருடைய வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1474. எவைகளின் கடைவாய்ப் பற்களை நொறுக்கிப்போடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1475. துன்மார்க்கர் எதைப்போல் கழிந்துபோகட்டும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1476. யார் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகட்டும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1477. துன்மார்க்கர் எதைப்போல ஒழிந்துபோவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1478. துன்மார்க்கர் எதைப்போல சூரியனைக் காணாதிருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1479. யாருடைய பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதும் எரிந்துபோனதும் அடித்துக்கொண்டுப் போகப்படும்?


Q ➤ 1480. துன்மார்க்கரின் பானைகளை தேவன் எதினால் அடித்துக்கொண்டு போவார்?


Q ➤ 1481. பழிவாங்குதலைக் காணும்போது மகிழுகிறவன் யார்?


Q ➤ 1482. நீதிமான் தன் பாதங்களை யாருடைய இரத்தத்தில் கழுவுவான்?


Q ➤ 1483. மெய்யாய் யாருக்குப் பலன் உண்டென்று மனுஷன் சொல்லுவான்?


Q ➤ 1496, "இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்" - கூறியவர் யார்?


Q ➤ 1497. யார், ஒருவருக்கும் தயை செய்யாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1498. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்கள் எப்பொழுது திரும்பிவருவார்கள்?


Q ➤ 1499. நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறவர்கள் யார்?


Q ➤ 1500. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்கள் எவைகளைக் கக்குகிறார்கள்?


Q ➤ 1501. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்களின் உதடுகளில் இருப்பது என்ன?


Q ➤ 1502. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்களைப் பார்த்து நகைக்கிறவர் யார்?


Q ➤ 1503. புறஜாதிகள் யாவரையும் இகழுகிறவர் யார்?


Q ➤ 1504. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவனுடைய வல்லமையைக் கண்டு யாருக்குக் காத்திருப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1505. தேவன் எதினால் தாவீதைச் சந்திப்பார்?


Q ➤ 1506. தேவன் யாருக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை தாவீது காணும்படி செய்வார்?


Q ➤ 1507. யாரைக் கொன்றுபோடாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1508. ஆண்டவருடைய வல்லமையினால் யாரைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போட தாவீது வேண்டினார்?


Q ➤ 1509. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்களுடைய வாயின் பாவம் எது?


Q ➤ 1510. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்கள் எவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்கள்?


Q ➤ 1511. பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் யார்?


Q ➤ 1512. தேவனுடைய உக்கிரத்திலே யாரை நிர்மூலமாக்கும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 1513. வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிறவர்கள் எதற்காக அலைந்துதிரிந்து திருப்தியடையார்கள்?


Q ➤ 1514. உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல் முறுமுறுக்கிறவர்கள் யார்?


Q ➤ 1515. நானோ தேவனுடைய வல்லமையைப் பாடுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1517. தாவீதுக்கு நெருக்கமுண்டான நாளில் தேவன் அவருக்கு........ஆனார்?


Q ➤ 1518. "என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" - கூறியவர் யார்?


Q ➤ 1519. தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், தேவனுமாயிருக்கிறார்?