Tamil Bible Quiz Psalms Chapter 56

Q ➤ 1407. சங்கீதம் 56ஐ பாடியவர் யார்?


Q ➤ 1408. சங்கீதம் - 56ன் பெயர் என்ன?


Q ➤ 1409. தாவீதைக் காத்தூரில் பிடித்தவர்கள் யார்?


Q ➤ 1410. என்ன வாத்தியத்தில் வாசிக்கும்படி தாவீது சங்கீதம் 56ஐ பாடினார்?


Q ➤ 1411. சங்கீதம் 56ஐ தாவீது எப்போது பாடினார்?


Q ➤ 1412. தாவீதை விழுங்கப்பார்த்தவன் யார்?


Q ➤ 1413. மனுஷன் நாள்தோறும் போர்செய்து, யாரை ஒடுக்கினான்?


Q ➤ 1414. தாவீதை நாள்தோறும் விழுங்கப்பார்த்தவர்கள் யார்?


Q ➤ 1415. யாருக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்?


Q ➤ 1416. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1417. தேவனை முன்னிட்டு எதைப் புகழுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1418. "மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்"- கூறியவர் யார்?


Q ➤ 1419. தாவீதின் சத்துருக்கள் நித்தமும் எதைப் புரட்டினார்கள்?


Q ➤ 1420. தாவீதுக்குத் தீங்குசெய்வதே யாருடைய முழு எண்ணமாயிருந்தது?


Q ➤ 1421. ஏகமாய்க் கூடி, பதிவிருந்தவர்கள் யார்?


Q ➤ 1422. தாவீதின் சத்துருக்கள் அவர் பிராணனை வாங்க விரும்பி, எதைத் தொடர்ந்து வந்தார்கள்?


Q ➤ 1423. யார், தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? என்று தாவீது கூறினார்?


Q ➤ 1424. கீழே தள்ளும்?


Q ➤ 1425. தாவீதின் அலைச்சல்களை எண்ணியிருக்கிறவர் யார்?


Q ➤ 1426. எதைத் தேவனின் துருத்தியில் வையும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1427. தன் கண்ணீர் யாருடைய கணக்கில் இருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1428. தாவீது தேவனை நோக்கிக் கூப்பிடும் நாளில் யார், பின்னிட்டுத் திரும்புவார்கள்?


Q ➤ 1429. தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1430. தான் தேவனுக்குப் பண்ணின எவைகள் தாவீதின்மேல் இருந்தது?


Q ➤ 1431. தான் தேவனுக்கு முன்பாக எதிலே நடக்கும்படி என்னைத் தப்புவியும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1432. தன் ஆத்துமாவை எதற்குத் தப்புவியாதிருப்பீரோ? என்று தாவீது கூறினார்?


Q ➤ 1433. என் கால்களை இடறலுக்குத் தப்புவியாதிருப்பீரோ? என்று கூறியவர் யார்?