Tamil Bible Quiz Psalms Chapter 55

Q ➤ 1363. சங்கீதம் - 55ஐ பாடியவர் யார்?


Q ➤ 1364. சங்கீதம் 55ஐ எதில் வாசிக்கத் தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்தார்?


Q ➤ 1365. எதற்கு மறைந்திராதேயும் என்று தாவீது தேவனை நோக்கிக் கூறினார்?


Q ➤ 1366. தாவீது யாருடைய கூக்குரலினிமித்தம் தியானத்தில் முறையிட்டார்?


Q ➤ 1367. தாவீது யார், செய்யும் இடுக்கத்தினிமித்தம் தியானத்தில் முறையிட்டார்?


Q ➤ 1368. தாவீதின்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு பகைத்தவர்கள் யார்?


Q ➤ 1369. தாவீதுக்குள் வியாகுலப்பட்டது எது?


Q ➤ 1370. தாவீதின்மேல் விழுந்தது எது?


Q ➤ 1371. பயமும் நடுக்கமும் யாரைப் பிடித்தது?


Q ➤ 1372. தாவீதை மூடினது எது?


Q ➤ 1373. புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1374. தான் தூரத்தில் அலைந்து திரிந்து எங்கே தங்கியிருப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1375. எவைகளுக்குத் தப்ப தீவிரித்துக்கொள்ளுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1376. யாரை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1377. கொடுமையையும் சண்டையையும் எங்கே கண்டேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1378. நகரத்தின் மதில்கள்மேல் இரவும் பகலும் சுற்றித் திரிவது எது?


Q ➤ 1379. நகரத்தின் நடுவில் இருப்பவை எவை?


Q ➤ 1380. நகரத்தின் வீதியை விட்டு விலகிப்போகாதவை எவை?


Q ➤ 1381. தாவீதை நிந்தித்தவன் யாராய் இருந்தால் சகித்திருப்பார்?


Q ➤ 1382. தாவீதுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் யார் அல்ல?


Q ➤ 1383. பகைஞன் தனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டியிருந்தால் தாவீது என்ன செய்திருப்பார்?


Q ➤ 1384. தாவீதை நிந்தித்து, அவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டியவன், தாவீதுக்கு எப்படிப்பட்டவன்?


Q ➤ 1385. தாவீதுக்கு வழிகாட்டியும் தோழனுமானவன் அவருக்குச் செய்தது என்ன?


Q ➤ 1386. தாவீதின் வழிகாட்டியும் தோழனுமானவனுடன் தாவீது ஒருமித்து பண்ணியது என்ன?


Q ➤ 1387. தாவீதின் வழிகாட்டியும் தோழனுமானவனுடன் தாவீது கூட்டத்தோடே எங்கே போனார்?


Q ➤ 1388. மரணம் யாரைத் தொடர்ந்து பிடிப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1389. சத்துருவும் துன்மார்க்கனும் உயிரோடே எங்கே இறங்குவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 1390. எவர்களுடைய வாசஸ்தலங்களிலும் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 1391, எப்பொழுது தியானம்பண்ணி முறையிடுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 1392. திரளான கூட்டமாய்க் கூடி யாரோடே எதிர்த்தார்கள்?


Q ➤ 1393. தாவீதுக்கு நேரிட்ட போரை நீக்கியவர் யார்?


Q ➤ 1394, கர்த்தர் எதை சமாதானத்துடன் மீட்டுவிட்டார்?


Q ➤ 1396. தாவீதை எதிர்த்தவர்கள் ஏன் தேவனுக்கு பயப்படாமற்போனார்கள்?


Q ➤ 1397. தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் கையை நீட்டியவன் யார்?


Q ➤ 1398. தாவீதை நிந்தித்தவன் எதை மீறி நடந்தான்?


Q ➤ 1399. யாருடைய வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள்?


Q ➤ 1400. தாவீதை நிந்தித்தவனுடைய இருதயம் எப்படிப்பட்டது?


Q ➤ 1401. எண்ணெயிலும் மிருதுவான வார்த்தைகள் யாருடையவைகள்?


Q ➤ 1402. யாருடைய வார்த்தைகள் உருவின பட்டயங்கள் போன்றது?


Q ➤ 1403.......உன் பாரத்தை வைத்துவிடு?


Q ➤ 1404. கர்த்தர் யாரை ஒருபோதும் தள்ளாடவொட்டார்?


Q ➤ 1405. தாவீதை நிந்தித்தவர்களை தேவன் எங்கே இறங்கப்பண்ணுவார்?


Q ➤ 1406. தங்கள் ஆயுளின் பாதிவரையிலும் பிழைத்திருக்கமாட்டாதவர்கள் யார்?