Q ➤ 58.சங்கீதம் - 5 யாரால் பாடப்பட்டது?
Q ➤ 59. சங்கீதம் - 5 எந்த வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 60. கர்த்தாவே, என் தியானத்தைக் கவனியும் என்று கூறியவர் யார்?
Q ➤ 61. தாவீது எப்பொழுது கர்த்தருக்கு நேரே காத்திருப்பேன் என்று கூறினார்?
Q ➤ 62துன்மார்க்கத்தில் பிரியப்படாதவர் யார்?
Q ➤ 63. தேவனிடத்தில் எது சேர்வதில்லை?
Q ➤ 64. தேவனுடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டாதவர்கள் யார்?
Q ➤ 66. தேவன் யாரை அழிப்பார் என்று தாவீது கூறினார்?
Q ➤ 67. இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் அருவருக்கிறவர் யார்?
Q ➤ 68. தாவீது எதினால் ஆலயத்துக்குள் பிரவேசிப்பேன் என்று கூறினார்?
Q ➤ 69. எதற்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவதாக தாவீது கூறினார்?
Q ➤ 70. தனக்கு முன்பாக எதைச் செவ்வைப்படுத்தும்படி தாவீது கூறினார்?
Q ➤ 71. தன் சத்துருக்களின்.......கேடுபாடுள்ளது என்று தாவீது கூறினார்?
Q ➤ 72. யாருடைய தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி என்று தாவீது கூறினார்?
Q ➤ 73. தாவீதின் சத்துருக்கள் தங்கள் நாவினால் ......பேசினார்கள்?
Q ➤ 74. யாரைக் குற்றவாளிகளாகத் தீரும் என்று தாவீது தேவனிடம் கூறினார்?
Q ➤ 75. தன் சத்துருக்களின் ......நிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும் என்று தாவீது தேவனிடம் கூறினார்?
Q ➤ 76. சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பவர்கள் யார்?
Q ➤ 77.எதை நேசிக்கிறவர்கள் தேவனில் களிகூருவார்கள்?
Q ➤ 78. கர்த்தர் யாரை காருணியம் என்னும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்ளுவார்?