Q ➤ 45. சங்கீதம் -4 யாரால் பாடப்பட்டது?
Q ➤ 46.சங்கீதம் -4 யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 47. எந்த வாத்தியத்தில் வாசிக்க சங்கீதம் 4 இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 48. நெருக்கத்தில் இருந்த தாவீதுக்கு விசாலமுண்டாக்கினவர் யார்?
Q ➤ 49. தாவீதின் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடியவர்கள் யார்?
Q ➤ 50. கர்த்தர் யாரைத் தனக்காகத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 51.கோபங்கொண்டாலும்.........செய்யக்கூடாது?
Q ➤ 52. படுக்கையிலே எதில் பேசிக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும்?
Q ➤ 53. எவைகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ 54.தங்களுக்கு.........காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்?
Q ➤ 55. எதை தங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்படி தாவீது வேண்டினார்?
Q ➤ 56. “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்" - கூறியவர் யார்?
Q ➤ 57.தாவீதைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறவர் யார்?