Tamil Bible Quiz Psalms Chapter 44

Q ➤ 1061. சங்கீதம் - 44 யாரிடம் பாடப்பட்டது?


Q ➤ 1062. சங் 44 கோராகுடைய புத்திரரில் யாருக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1063. சங்கீதம் 44ன் பெயர் என்ன?


Q ➤ 1064. சங்கீதக்காரன் யாருடைய நாட்களை பூர்வநாட்கள் என்று கூறினார்?


Q ➤ 1065. தங்கள் பிதாக்கள் பூர்வநாட்களின் எவைகளை சங்கீதக்காரனுக்கு அறிவித்தார்கள்?


Q ➤ 1066. தேவன் தம்முடைய கையினால் யாரைத் துரத்தினார்?


Q ➤ 1067. தேவன் ஜாதிகளைத் துரத்தி, யாரை நாட்டினார்?


Q ➤ 1068. தேவன் யாரைப் பரவப்பண்ணினார்?


Q ➤ 1069. இஸ்ரவேலின் பிதாக்கள் எதினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை?


Q ➤ 1070. இஸ்ரவேலின் பிதாக்களை இரட்சிக்காதது எது?


Q ➤ 1071. இஸ்ரவேலின் பிதாக்கள்மேல் பிரியமாயிருந்தவர் யார்?


Q ➤ 1072. தேவரீரின்.........,........ மற்றும்.........இஸ்ரவேலின்பிதாக்களை இரட்சித்தது?


Q ➤ 1073. யாருக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1074. தேவனாலே யாரை கீழே விழத்தாக்குவோம் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1075. யாரை தேவனுடைய நாமத்தினால் மிதிப்போமென்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1076. என் வில்லை நான் நம்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 1077. எது தங்களை இரட்சிப்பதில்லை என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1078. சங்கீதக்காரனின் சத்துருக்களினின்று அவரை இரட்சித்து, பகைஞரை வெட்கப்படுத்தினவர் யார்?


Q ➤ 1079. தேவனுக்குள் நித்தம்......... பாராட்டுவோம் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1080. தேவன் தங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறார் என்று கூறியவர் யார்?


Q ➤ 1081. தேவன் எவைகளுடன் செல்லாதிருக்கிறார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1082. தேவன் தங்களை யாருக்கு இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1083. யார், தங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1084. கர்த்தர் தங்களை எதைப்போல இரையாக ஒப்புக்கொடுத்தார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1085. கர்த்தர் யாருக்குள்ளே தங்களைச் சிதறடித்ததாக சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1086. கர்த்தர் யாரை இலவசமாக விற்கிறார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1087. கர்த்தர் தங்களை யாருக்கு நிந்தையாக வைத்ததாக சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1088. கர்த்தர் தங்களை யாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாக வைத்தார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1089. தேவன் தங்களை ஜாதிகளுக்குள் எப்படியிருக்கச் செய்ததாக சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1090. யார், தங்களைக் குறித்துத் தலைதுலுக்கும்படி தேவன் செய்ததாக சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1091. யாருடைய சத்தத்தினிமித்தம் தன் இலச்சை சங்கீதக்காரன் முன்பாக இருந்தது?


Q ➤ 1092. எது தங்களுக்கு முன்பாக நித்தம் இருக்கிறதாக சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1093. எவர்கள் நிமித்தம் சங்கீதக்காரனின் இலச்சை அவருக்கு முன்பாக இருந்தது?


Q ➤ 1094. சங்கீதக்காரனை மூடினது எது ?


Q ➤ 1095. தாங்கள் எதற்குத் துரோகம் பண்ணவில்லையென்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1096. தேவன் தங்களை எவைகளுள்ள இடத்திலே நொறுக்கினார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1097. தேவன் தங்களை எதினால் மூடினார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1098, எங்கள்... .....பின்வாங்கவும் இல்லை, எங்கள் உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை?


Q ➤ 1099. தேவன் எதின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார்?


Q ➤ 1100. யார், நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1101. தேவன் நிமித்தம் எவைகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1102. எது புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1103. எது தரையோடு ஒட்டியிருக்கிறது என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 1104. எதினிமித்தம் தங்களை மீட்டுவிடும் என்று சங்கீதக்காரன் கூறினார்?