Tamil Bible Quiz Psalms Chapter 45

Q ➤ 1105. சங்-45 எந்த புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1106. சங்கீதம் 45 எந்த வாத்தியத்தில் வாசிக்கப்பட்டது?


Q ➤ 1107. சங்கீதம் - 45 இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட......?


Q ➤ 1108. என் இருதயம்.........பொங்குகிறது?


Q ➤ 1109. யாரைக் குறித்து பாடின கவி, சங்கீதம் 45ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1110. என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய..............?


Q ➤ 1111. எல்லா மனுபுத்திரரிலும் மகா சவுந்தரியமுள்ளவர் யார்?


Q ➤ 1112. ராஜாவின் உதடுகளில் பொழிவது என்ன?


Q ➤ 1113. ராஜாவை என்றென்றைக்கும் ஆசீர்வதித்திருக்கிறவர் யார்?


Q ➤ 1114. சங்கீதம் 45ல் சவுரியவான் என்று அழைக்கப்படுகிறவர் யார்?


Q ➤ 1115. ராஜா எவைகளை அரையிலே கட்டிக்கொள்ள சங் 45 கூறுகிறது?


Q ➤ 1116. தமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவர வேண்டியவர் யார்?


Q ➤ 1117. ராஜாவுக்கு பயங்கரமானவைகளை விளங்கப்பண்ணுவது எது?


Q ➤ 1118. ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாய்வது எது?


Q ➤ 1119. ராஜாவுக்குக் கீழே விழுகிறவர்கள் யார்?


Q ➤ 1120.தேவனுடைய..........என்றென்றைக்குமுள்ளது?


Q ➤ 1121. தேவனுடைய ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்டது?


Q ➤ 1122. தேவன் நீதியை விரும்பி, எதை வெறுக்கிறார்?


Q ➤ 1123. ராஜாவை தேவன் அவருடைய தோழரைப் பார்க்கிலும் எதினால் அபிஷேகம்பண்ணினார்?


Q ➤ 1124. ராஜாவின் வஸ்திரங்களெல்லாம் எவைகளின் வாசனைப் பொருந்தியதாயிருக்கிறது?


Q ➤ 1125. ராஜா எவைகளிலிருந்து புறப்படுகையில், அவருடைய வஸ்திரம் வாசனை பொருந்தியதாயிருக்கிறது?


Q ➤ 1126. யாருடைய நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு?


Q ➤ 1127. ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் ராஜாவின் வலதுபாரிசத்தில் நிற்கிறவள் யார்?


Q ➤ 1128. செவியைச் சாய்த்து சிந்தித்துக் கொண்டிருக்க யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1129. ராஜஸ்திரீயிடம் யார், யாரை மறந்துவிடக் கூறப்பட்டது?


Q ➤ 1130. தன் ஜனத்தையும் தகப்பன் வீட்டையும் மறந்துவிடும்போது ராஜஸ்திரீயின் அழகில் பிரியப்படுகிறவர் யார்?


Q ➤ 1131. யாரைப் பணிந்துகொள்ள ராஜஸ்திரீயிடம் கூறப்பட்டது?


Q ➤ 1132. ராஜஸ்திரீக்குக் காணிக்கைக் கொண்டுவருகிறவள் யார்?


Q ➤ 1133. ஜனங்களில் ஐசுவரியவான்கள் யாருடைய தயவை நாடி வணங்குவார்கள்?


Q ➤ 1134. உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள் யார்?


Q ➤ 1135. யாருடைய உடை பொற்சரிகையாயிருந்தது?


Q ➤ 1136.ராஜகுமாரத்தி........தரித்தவளாய்,ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்?


Q ➤ 1137. ராஜகுமாரத்தியின் பின்னாலே செல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 1138. ராஜகுமாரத்தியின் தோழிகளாகிய கன்னிகைகள் யாரிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்?


Q ➤ 1139. மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜாவின் அரமனைக்குள் பிரவேசிப்பவர்கள் யார்?


Q ➤ 1140. ராஜாவின் பிதாக்களுக்குப் பதிலாக இருப்பவர்கள் யார்?


Q ➤ 1141. ராஜா தமது குமாரரை பூமியெங்கும் யாராக வைப்பார்?


Q ➤ 1142. உமது நாமத்தை .......பிரஸ்தாபப்படுத்துவேன்?