Q ➤ 1027. சங்கீதம் - 42ஐ எழுதியவர் யார்?
Q ➤ 1028. சங் 42 எந்த புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 1029. நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது எது?
Q ➤ 1030. தாவீதின் ஆத்துமா யாரை வாஞ்சித்துக் கதறியது?
Q ➤ 1031. யாருடைய ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருந்தது?
Q ➤ 1032. உன் தேவன் எங்கே என்று நாள்தோறும் யாரிடத்தில் சொல்லப்பட்டது?
Q ➤ 1033. இரவும் பகலும் தாவீதுக்கு உணவானது எது?
Q ➤ 1034. தாவீது முன்னே யாரோடே கூட நடந்தார்?
Q ➤ 1035. பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே தாவீது எங்கே போவார்?
Q ➤ 1036. தாவீது தன் ஆத்துமாவிடம் யாரை நோக்கிக் காத்திருக்கக் கூறினார்?
Q ➤ 1037. தாவீது எதினிமித்தம் இன்னும் தேவனைத் துதிப்பேன் என்று கூறினார்?
Q ➤ 1038. என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது என்று கூறியவர் யார்?
Q ➤ 1039. யோர்தான் தேசத்திலிருந்து யாரை நினைக்கிறேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 1040. தாவீது எந்த மலைகளிலிருந்து தேவனை நினைத்ததாகக் கூறினார்?
Q ➤ 1041. எதின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிட்டது?
Q ➤ 1042. எது தன்மேல் புரண்டுபோகிறது என்று தாவீது கூறினார்?
Q ➤ 1043. கர்த்தர் பகற்காலத்திலே எதைக் கட்டளையிடுகிறார்?
Q ➤ 1044. கர்த்தரைப் பாடும் பாட்டு எப்பொழுது தாவீதின் வாயிலிருந்தது?
Q ➤ 1045. தன் ஜீவனுடைய தேவனை நோக்கி, விண்ணப்பஞ்செய்தவன் யார்?
Q ➤ 1046. ஏன் என்னை மறந்தீர் என்று தாவீது யாரிடம் கேட்டார்?
Q ➤ 1047. தாவீது யாரினால் ஒடுக்கப்பட்டு, துக்கத்துடனே திரிந்தார்?
Q ➤ 1048. உன் தேவன் எங்கே என்று தாவீதோடே கூறியவர்கள் யார்?
Q ➤ 1049. தாவீதின் சத்துருக்கள் அவரை நிந்திப்பது எதை உருவக்குத்துவது போலிருந்தது?
Q ➤ 1050. தாவீதின் முகத்திற்கு இரட்சிப்பானவர் யார்?