Tamil Bible Quiz Psalms Chapter 39

Q ➤ 930. சங்கீதம் - 39 ஐ பாடியவர் யார்?


Q ➤ 931. தாவீது சங்கீதம் 39ஐ யாரிடத்தில் ஒப்புவித்தார்?


Q ➤ 932. தன் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு தாவீது எதைக் காத்தார்?


Q ➤ 933. தன் வாயை எதினால் அடக்கிவைப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 934. யார், தனக்கு முன்பாக இருக்குமட்டும் தாவீது தன் வாயை கடிவாளத்தால் அடக்கிவைத்தார்?


Q ➤ 935. மவுனமாகி ஊமையனாயிருந்தவர் யார்?


Q ➤ 936. ........ எதையும் பேசாமல் அமர்ந்திருந்தார்?


Q ➤ 937. தாவீதின் ........அதிகரித்தது?


Q ➤ 938. தாவீதுக்குள்ளே அனல்கொண்டது எது?


Q ➤ 939. தாவீது தியானிக்கையில்...........மூண்டது?


Q ➤ 940. அக்கினி மூண்டபோது தன் நாவினால் விண்ணப்பம் செய்தவர் யார்?


Q ➤ 941. தான் நிலையற்றவன் என்று உணரும்படி தனக்கு எதைத் தெரிவிக்க தாவீது கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 942. தாவீது எதின் அளவை தனக்குத் தெரிவிக்க கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 943. தன் நாட்களை கர்த்தர் எவ்வளவாக்கினார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 944. எது கர்த்தரின் பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறதாக தாவீது கூறினார்?


Q ➤ 945........மாயையே என்பது நிச்சயம்?


Q ➤ 946. வேஷமாகவேத் திரிகிறவன் யார்?


Q ➤ 947. விருதாவாகவே சஞ்சலப்படுகிறவன் யார்?


Q ➤ 948. தன் ஆஸ்தியை யார் வாரிக்கொள்ளுவான் என்பதை அறியாதிருக்கிறவன் யார்?


Q ➤ 949. ஆண்டவரே தன் நம்பிக்கை என்று கூறியவர் யார்?


Q ➤ 950. எவைகள் எல்லாவற்றிலுமிருந்து தன்னை விடுதலையாக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 951. யாருடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 952. கர்த்தரே இதைச் செய்தார் என்று தன் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தவர் யார்?


Q ➤ 953. தன்னிலிருந்து கர்த்தருடைய..... எடுத்துப்போடும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 954. எதின் அடிகளால் தாவீது சோர்ந்துபோனார்?


Q ➤ 955. அக்கிரமத்தினிமித்தம் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறவர் யார்?


Q ➤ 956. கர்த்தர் மனுஷனின் வடிவை எதைப்போல அழியப்பண்ணுகிறார்?


Q ➤ 957. தாவீது கர்த்தரிடம் எதற்கு மவுனமாயிராதேயும் என்று கூறினார்?


Q ➤ 958. தன் பிதாக்களைப்போல தானும் எப்படியிருக்கிறதாக தாவீது கூறினார்?


Q ➤ 959. தான் தேறுதலடையும்படி தன்னிடத்தில் பொறுமையாயிருக்க வேண்டும் என்று தாவீது யாரிடம் கூறினார்?


Q ➤ 960. எப்பொழுது கர்த்தர் தன்னிடம் பொறுமையாயிருக்க தாவீது வேண்டினார்?