Tamil Bible Quiz Psalms Chapter 37

Q ➤ 807. சங்கீதம் - 37ஐ பாடியவர் யார்?


Q ➤ 808. யாரைக் குறித்து எரிச்சலடையக் கூடாது?


Q ➤ 809. யார்மேல் பொறாமைகொள்ளக்கூடாது?


Q ➤ 810. புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு போகிறவர்கள் யார்?


Q ➤ 811. பொல்லாதவர்களும் நியாயக்கேடு செய்கிறவர்களும் எதைப்போல் வாடிப்போவார்கள்?


Q ➤ 812. கர்த்தரை நம்பி...........செய்யவேண்டும்?


Q ➤ 813. தேசத்தில் குடியிருந்து எதை மேய்ந்துகொள்ளவேண்டும்?


Q ➤ 814. கர்த்தரிடத்தில் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 815. இருதயத்தின் வேண்டுதல்களை அருளிசெய்கிறவர் யார்?


Q ➤ 816. வழியை யாருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 817. காரியத்தை வாய்க்கப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 818. கர்த்தர் உன் நீதியை எதைப்போல விளங்கப்பண்ணுவார்?


Q ➤ 819. கர்த்தர் உன் நியாயத்தை எதைப்போல விளங்கப்பண்ணுவார்?


Q ➤ 820. யாரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திருக்கவேண்டும்?


Q ➤ 807. சங்கீதம் - 37ஐ பாடியவர் யார்?


Q ➤ 808. யாரைக் குறித்து எரிச்சலடையக் கூடாது?


Q ➤ 809. யார்மேல் பொறாமைகொள்ளக்கூடாது?


Q ➤ 810. புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு போகிறவர்கள் யார்?


Q ➤ 811. பொல்லாதவர்களும் நியாயக்கேடு செய்கிறவர்களும் எதைப்போல் வாடிப்போவார்கள்?


Q ➤ 812. கர்த்தரை நம்பி செய்யவேண்டும்?


Q ➤ 813. தேசத்தில் குடியிருந்து எதை மேய்ந்துகொள்ளவேண்டும்?


Q ➤ 814. கர்த்தரிடத்தில் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 815. இருதயத்தின் வேண்டுதல்களை அருளிசெய்கிறவர் யார்?


Q ➤ 816. வழியை யாருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 817. காரியத்தை வாய்க்கப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 818. கர்த்தர் உன் நீதியை எதைப்போல விளங்கப்பண்ணுவார்?


Q ➤ 819. கர்த்தர் உன் நியாயத்தை எதைப்போல விளங்கப்பண்ணுவார்?


Q ➤ 820. யாரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திருக்கவேண்டும்?


Q ➤ 821. காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிறவன்மேலும் ஆகக்கூடாது?


Q ➤ 822. நெகிழ்ந்து, .விட்டுவிடு?


Q ➤ 823. என்ன செய்ய ஏதுவான எரிச்சல் இருக்கக்கூடாது?


Q ➤ 825. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பார்கள்?


Q ➤ 826. யாருடைய ஸ்தானத்தை உற்று விசாரித்தால் அவன் இல்லை?


Q ➤ 827. சாந்தகுணமுள்ளவர்கள் எதைச் சுதந்தரிப்பார்கள்?


Q ➤ 828. மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 829. நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைக்கிறவன் யார்?


Q ➤ 830. துன்மார்க்கன் யார்பேரில் பற்கடிக்கிறான்?


Q ➤ 831. துன்மார்க்கனைப் பார்த்து நகைக்கிறவர் யார்?


Q ➤ 832. ஆண்டவர் யாருடைய நாள் வருகிறதென்று காண்கிறார்?


Q ➤ 833. துன்மார்க்கர் யாரை மடிவிக்க, தங்கள் பட்டயத்தை உருவி, வில்லை நாணேற்றுகிறார்கள்?


Q ➤ 834. துன்மார்க்கர் யாரை விழப்பண்ண, தங்கள் பட்டயத்தை உருவி, வில்லை நாணேற்றுகிறார்கள்?


Q ➤ 835. துன்மார்க்கரின் இருதயத்திற்குள் உருவிப்போவது எது?


Q ➤ 836. யாருடைய வில்லுகள் முறியும்?


Q ➤ 837. அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும் நல்லது எது?


Q ➤ 838. துன்மார்க்கருடைய.......முறியும்?


Q ➤ 839. நீதிமான்களைத் தாங்குகிறவர் யார்?


Q ➤ 840. யாருடைய நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்?


Q ➤ 842. ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 843. உத்தமர்கள் எப்பொழுது திருப்தியடைவார்கள்?


Q ➤ 844. ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ 845. புகையாய்ப் புகைந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ 846. கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறவன் யார்?


Q ➤ 847. இரங்கிக் கொடுக்கிறவன் யார்?


Q ➤ 848. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எதைச் சுதந்தரிப்பார்கள்?


Q ➤ 849. யாரால் சபிக்கப்பட்டவர்கள் அறுப்புண்டு போவார்கள்?


Q ➤ 850. யாருடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்?


Q ➤ 851. நல்ல மனுஷனின் வழியின்மேல் பிரியமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 852, விழுந்தாலும் தள்ளுண்டு போகாதவன் யார்?


Q ➤ 853. நல்ல மனுஷனைத் தமது கையினால் தாங்குகிறவர் யார்?


Q ➤ 854. யார், கைவிடப்பட்டதைத் தாவீது காணவில்லை?


Q ➤ 855. யார், அப்பத்துக்கு இரந்து திரிகிறதை தாவீது காணவில்லை?


Q ➤ 856. நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறவன் யார்?


Q ➤ 857.நீதிமானின் ..ஆசீர்வதிக்கப்படும்?


Q ➤ 858. எதை விட்டு விலகினால் என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்?


Q ➤ 859. எதைச்செய்தால் என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்?


Q ➤ 860. நியாயத்தை விரும்புகிறவர் யார்?


Q ➤ 861. கர்த்தர் யாரைக் கைவிடுவதில்லை?


Q ➤ 862. என்றைக்கும் காக்கப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 863. யாருடைய சந்ததி அறுப்புண்டுபோகும்?


Q ➤ 864. நீதிமான்கள் எதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்?


Q ➤ 865. என்றைக்கும் பூமியில் வாசமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 866. நீதிமானுடைய வாய் எதை உரைக்கும்?


Q ➤ 867. பேசும்?


Q ➤ 868. யார், அருளிய வேதம் நீதிமானின் இருதயத்தில் இருக்கிறது?


Q ➤ 869. யாருடைய நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை?


Q ➤ 870. நீதிமான்மேல் கண் வைக்கிறவன் யார்?


Q ➤ 871. துன்மார்க்கன் யாரைக் கொல்ல வகைதேடுகிறான்?


Q ➤ 872. நீதிமானை துன்மார்க்கனின் கையில் விடாதவர் யார்?


Q ➤ 873. கர்த்தர் யாரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கமாட்டார்?


Q ➤ 874. கர்த்தருக்குக் காத்திருந்து, எதைக் கைக்கொள்ளவேண்டும்?


Q ➤ 875. கர்த்தருக்குக் காத்திருக்கும்போது எதைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு கர்த்தர் உயர்த்துவார்?


Q ➤ 876. கர்த்தருக்குக் காத்திருக்கும்போது யார் அறுப்புண்டுபோவதைக் காண்பாய்?


Q ➤ 877. எப்படிப்பட்ட துன்மார்க்கனைக் கண்டேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 878. தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல தழைத்தவனானவன் யார்?


Q ➤ 879. கொடிய பலவந்தமான துன்மார்க்கன் யார், தேடும்போது காணப்படவில்லை?


Q ➤ 881. யாருடைய முடிவு சமாதானமானது?


Q ➤ 882. ஏகமாய் அழிக்கப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 883. அறுப்புண்டுபோவது யாருடைய முடிவு?


Q ➤ 884. நீதிமான்களுடைய கர்த்தரால் வரும்?


Q ➤ 885. இக்கட்டுக்காலத்தில் நீதிமான்களுடைய அடைக்கலம் யார்?


Q ➤ 886. கர்த்தர் யாருக்கு உதவிசெய்து அவர்களை விடுவிப்பார்?


Q ➤ 887. நீதிமான்களை கர்த்தர் யாருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்?