Q ➤ 780. சங்கீதம்-36 யாரால் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?
Q ➤ 781. யாருடைய துரோகப்பேச்சு தன் உள்ளத்திற்குத் தெரியும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 782. யாருடைய கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை?
Q ➤ 783. துன்மார்க்கன் தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே பேசுவது என்ன?
Q ➤ 784. எது அருவருப்பானது என்று காணப்படுமளவும் துன்மார்க்கன் இச்சகம் பேசுகிறான்?
Q ➤ 785. யாருடைய வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது?
Q ➤ 786. புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டு விட்டவன் யார்?
Q ➤ 787. துன்மார்க்கன் தன் படுக்கையின்மேல் எதை யோசிக்கிறான்?
Q ➤ 788. நல்லதல்லாத வழியிலே நிலைக்கிறவன் யார்?
Q ➤ 789. துன்மார்க்கன் எதை வெறுக்காதிருக்கிறான்?
Q ➤ 791. மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுவது எது?
Q ➤ 792. மகத்தான பர்வதங்கள்போல இருப்பது எது?
Q ➤ 793. கர்த்தருடைய நியாயங்கள் எப்படி இருக்கிறது?
Q ➤ 794. மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறவர் யார்?
Q ➤ 795. கர்த்தருடைய செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறவர்கள் யார்?
Q ➤ 796. தேவனே உம்முடைய. . எவ்வளவு அருமையானது?
Q ➤ 797. மனுபுத்திரர் எதினால் தேவனுடைய செட்டைகளின் நிழலில் வந்தடைகிறார்கள்?
Q ➤ 798. கர்த்தருடைய ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைகிறவர்கள் யார்?
Q ➤ 799. கர்த்தர் எதினால் மனுபுத்திரரின் தாகத்தைத் தீர்க்கிறார்?
Q ➤ 800. ஜீவஊற்று யாரிடத்தில் இருக்கிறது?
Q ➤ 801. கர்த்தருடைய வெளிச்சத்திலே எதைக் காண்கிறோம்?
Q ➤ 802. யார்மேல் உமது கிருபையைப் பாராட்டியருளும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 803. செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் எதைப் பாராட்டியருளும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 804. எது தன்மேல் வராமல் இருப்பதாக என்று தாவீது கூறினார்?
Q ➤ 805. எது தன்னைப் பறக்கடியாமல் இருப்பதாக என்று தாவீது கூறினார்?
Q ➤ 806. எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனவர்கள் யார்?