Q ➤ 591. சங்கீதம் - 30ஐ பாடியவர் யார்?
Q ➤ 592. சங்கீதம் 30 எதனுடைய பாட்டாயிருந்தது?
Q ➤ 593. தாவீதை அவருடைய சத்துருக்கள் மேற்கொண்டு மகிழவொட்டாமல் தூக்கியெடுத்தவர் யார்?
Q ➤ 594. கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது குணமாக்கப்பட்டவன் யார்?
Q ➤ 595. கர்த்தர் தாவீதின் ஆத்துமாவை எங்கேயிருந்து ஏறப்பண்ணினார்?
Q ➤ 596. தாவீதை குழியில் இறங்காதபடி உயிரோடே காத்தவர் யார்?
Q ➤ 597. பரிசுத்தவான்கள் யாரை கீர்த்தனம் பண்ணவேண்டும்?
Q ➤ 598. கர்த்தருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை யார் கொண்டாட வேண்டும்?
Q ➤ 599. யாருடைய கோபம் ஒரு நிமிஷம்?
Q ➤ 600. கர்த்தருடைய தயவு ..?
Q ➤ 601. சாயங்காலத்தில் தங்குவது எது?
Q ➤ 602. விடியற்காலத்தில் உண்டாவது எது?
Q ➤ 603. நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று தன் வாழ்வில் சொன்னவர் யார்?
Q ➤ 604. கர்த்தர் தம்முடைய தயவினால் எதைத் திடமாய் நிற்கப்பண்ணினார்?
Q ➤ 605. கர்த்தருடைய முகத்தை மறைத்துக்கொண்டபோது கலங்கினவர் யார்?
Q ➤ 606. தாவீதின் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினவர் யார்?
Q ➤ 607. கர்த்தர் தாவீதின்.. ...களைந்துபோட்டார்?
Q ➤ 608. தாவீதை மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடைகட்டினவர் யார்?