Q ➤ 543. சங்கீதம் - 27ஐ பாடியவர் யார்?
Q ➤ 544, வெளிச்சமும் இரட்சிப்புமானவர் யார்?
Q ➤ 545. ஜீவனின் பெலனானவர் யார்?
Q ➤ 546. சத்துருக்களும் பகைஞருமாகிய யார், தாவீதின் மாம்சத்தைப் பட்சிக்க நெருக்குகையில் அவர்களே இடறினார்கள்?
Q ➤ 547. தனக்கு விரோதமாய் ஒரு பாளயமிறங்கினாலும் பயப்படாதவர் யார்?
Q ➤ 548. ஜீவனுள்ள நாளெல்லாம் எங்கே தங்கியிருப்பதை நாடவேண்டும்?
Q ➤ 549. தீங்குநாளில் தம்முடைய கூடாரத்தில் மறைக்கிறவர் யார்?
Q ➤ 550. தீங்குநாளில் கர்த்தர் எங்கே ஒளித்துவைப்பார்?
Q ➤ 551. என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற. ........மேலாக உயர்த்தப்படும்?
Q ➤ 552. என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னவர் யார்?
Q ➤ 553. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் சேர்த்துக்கொள்ளுகிறவர் யார்?
Q ➤ 554. யார் நிமித்தம் தன்னைச் செவ்வையான பாதையிலே நடத்தும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 555. யாருடைய இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும் என்று தாவீது கர்த்தரிடம் வேண்டினார்?
Q ➤ 556. பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் தனக்கு விரோதமாய் எழும்பியிருப்பதாகக் கூறியவர் யார்?
Q ➤ 557. தாவீது எங்கே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பார்?
Q ➤ 558. இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் யார்?
Q ➤ 559. திடமனதாயிருந்து, யாருக்குக் காத்திருக்கவேண்டும்?