Tamil Bible Quiz Psalms Chapter 18

Q ➤ 276. சங்கீதம் - 18 ஐ பாடியவர் யார்?


Q ➤ 278. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில்.........கூருவேன்?


Q ➤ 279. கர்த்தர் எதற்குப் பாத்திரராயிருக்கிறார்?


Q ➤ 280. தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறதினால் யாருக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவார்?


Q ➤ 281. தாவீதை சுற்றிக்கொண்டது எது?


Q ➤ 282. தாவீதைப் பயப்படுத்தினது எது?


Q ➤ 283. தாவீதைச் சூழ்ந்துகொண்டது எது?


Q ➤ 284. தாவீதின் மேல் விழுந்தது எது?


Q ➤ 285. தனக்கு உண்டான நெருக்கத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டவர் யார்?


Q ➤ 286. தாவீது தனக்கு உண்டான நெருக்கத்தில் யாரை நோக்கி அபயமிட்டார்?


Q ➤ 288. கர்த்தர் கோபங்கொண்டபடியால் குலுங்கி அசைந்தது எது?


Q ➤ 289. கர்த்தருடைய நாசியிலிருந்து எழும்பினது எது?


Q ➤ 290. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்பட்டது எது?


Q ➤ 291. வானங்களைத் தாழ்த்தி இறங்கினவர் யார்?


Q ➤ 292. கர்த்தருடைய பாதங்களின் கீழ் இருந்தது எது?


Q ➤ 293. கர்த்தர் எதின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்?


Q ➤ 294. காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தவர் யார்?


Q ➤ 295, கர்த்தர் எதைத் தமக்கு மறைவிடமாக்கினார்?


Q ➤ 296. கர்த்தர் எவைகளை தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்?


Q ➤ 297. கர்த்தருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் பறந்து விலகினது எது?


Q ➤ 298. கர்த்தருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் விழுந்தவை எவை?


Q ➤ 299, கர்த்தர் எவைகளில் குமுறினார்?


Q ➤ 300. தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினவர் யார்?


Q ➤ 301. கர்த்தருடைய கண்டிதத்தினாலும், நாசியின் சுவாசக்காற்றினாலும் திறவுண்டது எது?


Q ➤ 302. கர்த்தருடைய கண்டிதத்தினாலும், நாசியின் சுவாசக்காற்றினாலும் காணப்பட்டது எது?


Q ➤ 303. தாவீதை ஜலப்பிரவாகத்திலிருந்து தூக்கிவிட்டவர் யார்?


Q ➤ 304. தாவீதிலும் அதிக பலவான்களாயிருந்த எவர்களுக்குக் கர்த்தர் தாவீதை விடுவித்தார்?


Q ➤ 305. தாவீதின் ஆபத்துநாளில் அவருக்கு எதிரிட்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 306. தாவீதுக்கு ஆதரவாயிருந்தவர் யார்?


Q ➤ 307. கர்த்தர் தாவீதை எப்படிப்பட்ட இடத்திலே கொண்டுவந்தார்?


Q ➤ 308. தாவீதின்மேல் பிரியமாயிருந்தவர் யார்?


Q ➤ 309. தாவீதைத் தப்புவித்தவர் யார்?


Q ➤ 310. தாவீதின் • தக்கதாக கர்த்தர் தாவீதுக்குப் பதிலளித்தார்?


Q ➤ 311. தாவீதின் ......... தக்கதாக கர்த்தர் தாவீதுக்குச் சரிக்கட்டினார்?


Q ➤ 312. தாவீது யாருடைய வழிகளைக் கைக்கொண்டு வந்தார்?


Q ➤ 313. தேவனுக்குத் துரோகம் பண்ணாதவர் யார்?


Q ➤ 314. தாவீது எவைகளை தனக்கு முன்பாக நிறுத்தினார்?


Q ➤ 315. தாவீது எவைகளைத் தள்ளிப்போடவில்லை?


Q ➤ 316. தன் துர்க்குணத்துக்குத் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டவர் யார்?


Q ➤ 317. கர்த்தர் எவைகளுக்குத் தக்கதாக தாவீதுக்குப் பலனளித்தார்?


Q ➤ 318. கர்த்தர் தயவுள்ளவனுக்கு .......உத்தமனுக்கு.....?


Q ➤ 319. கர்த்தர் யாருக்குப் புனிதராயிருக்கிறார்?


Q ➤ 320. கர்த்தர் யாருக்கு மாறுபடுகிறவராயிருக்கிறார்?


Q ➤ 321. தேவரீர் ......ஜனத்தை இரட்சிப்பார்?


Q ➤ 322. கர்த்தர் எப்படிப்பட்ட கண்களைத் தாழ்த்துவார்?


Q ➤ 323. தேவரீர், தாவீதின்.........ஏற்றுவார்?


Q ➤ 324. தாவீதின் இருளை வெளிச்சமாக்குகிறவர் யார்?


Q ➤ 325. யாராலே தான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 326. தேவனாலே எதைத் தாண்டுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 327. யாருடைய வழி உத்தமமானது?


Q ➤ 328. கர்த்தருடைய........புடமிடப்பட்டது?


Q ➤ 329. கர்த்தர் தம்மை நம்புகிற அனைவருக்கும் எப்படியிருக்கிறார்?


Q ➤ 330. தாவீதின் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 331. கர்த்தர், தாவீதின் கால்களை எதைப்போலாக்கினார்?


Q ➤ 332. தாவீதை உயர்தலங்களில் நிறுத்தினவர் யார்?


Q ➤ 333. தாவீதின் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவித்தவர் யார்?


Q ➤ 334. எது தாவீதின் கைகளால் வளையும்படி, கர்த்தர் தாவீதை யுத்தத்திற்குப் பழக்குவித்தார்?


Q ➤ 335. கர்த்தர் தம்முடைய இரட்சிப்பின் கேடகத்தை யாருக்குத் தந்தார்?


Q ➤ 336. தாவீதைப் பெரியவனாக்குவது எது?


Q ➤ 337. தாவீது நடக்கிற வழியை அகலமாக்கினவர் யார்?


Q ➤ 338. யாரைத் தொடர்ந்து பிடிப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 339. தாவீது யாரை தன் பாதங்களின் கீழ் விழத்தக்கதாக வெட்டினார்?


Q ➤ 340. கர்த்தர் தாவீதின்கீழ் எவர்களை மடங்கப்பண்ணினார்?


Q ➤ 341. கர்த்தர் யாருடைய பிடரியை தாவீதுக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 342. தாவீது யாரைச் சங்கரிக்கும்படியாக, கர்த்தர் சத்துருக்களின் பிடரியை தாவீதுக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 343. யாரை இரட்சிப்பார் ஒருவரும் இல்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 344. தன் பகைஞரையும் சத்துருக்களையும் எதிலே பறக்கிற தூளாக தாவீது இடித்தார்?


Q ➤ 345. தன் பகைஞரையும் சத்துருக்களையும் எதைப்போல தாவீது எறிந்து போட்டார்?


Q ➤ 346. கர்த்தர் யாருடைய சண்டைகளுக்குத் தாவீதைத் தப்புவித்தார்?


Q ➤ 347. கர்த்தர் தாவீதை யாருக்குத் தலைவனாக்கினார்?


Q ➤ 348. தாவீதின் சத்தத்தைக் கேட்டவுடன் கீழ்ப்படிந்தவர்கள் யார்?


Q ➤ 349. தாவீதுக்கு இச்சகம் பேசி அடங்கினவர்கள் யார்?


Q ➤ 350. முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 351. தாவீதுக்காகப் பழிக்குப் பழி வாங்குகிறவர் யார்?


Q ➤ 352. கர்த்தர் யாரை தாவீதுக்குக் கீழ்ப்படுத்துகிறார்?


Q ➤ 353. தாவீதைச் சத்துருக்களுக்கு விலக்கி விடுவிக்கிறவர் யார்?


Q ➤ 354, எப்படிப்பட்ட மனுஷனுக்குக் கர்த்தர் தாவீதைத் தப்புவிக்கிறார்?


Q ➤ 355. தாவீதுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் தாவீதை உயர்த்தினவர் யார்?


Q ➤ 356. கர்த்தருடைய நாமத்திற்கு .... பாடுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 357. கர்த்தர் தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு எதை அளிக்கிறார்?


Q ➤ 358. தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் கர்த்தர் சதாகாலமும் செய்கிறார்?