Q ➤ 233. சங்கீதம் - 16 தாவீது எழுதின...... கீதம்?
Q ➤ 234. தாவீதின் செல்வம் பூமியிலுள்ள யாருக்கு வேண்டியதாயிருந்தது?
Q ➤ 235. தாவீது தன் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற யாருக்கு அவன் செல்வம் வேண்டியதாயிருந்தது?
Q ➤ 236. அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்குப் பெருகுவது எது?
Q ➤ 237. யார், செலுத்துகிற இரத்த பானபலிகளைச் செலுத்தமாட்டேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 238. அந்நிய தேவனின். என்று தாவீது கூறினார்? .
Q ➤ 239. யார், தன் சுதந்தரமும் பாத்திரத்தின் பங்குமானவர் என்று தாவீது கூறினார்?
Q ➤ 240. நேர்த்தியான இடங்களில் யாருக்குப் பங்கு கிடைத்தது?
Q ➤ 241. "சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு" கூறியவர் யார்?
Q ➤ 242. இராக்காலங்களிலும் என். கூறினார்?
Q ➤ 243. தாவீது யாரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்திருந்தார்?
Q ➤ 244. கர்த்தர் தன் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் அசைக்கப்படுவதில்லை என்று கூறியவர் யார்?
Q ➤ 245. எது நம்பிக்கையோடே தங்கியிருக்கும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 246. கர்த்தர் யாரை அழிவைக் காணவொட்டார்?
Q ➤ 247. எதைத் தனக்குத் தெரியப்படுத்துவீர் என்று தாவீது கூறினார்?
Q ➤ 248. கர்த்தருடைய சமூகத்தில் உள்ளது என்ன?
Q ➤ 249. கர்த்தருடைய வலதுபாரிசத்தில் உள்ளது என்ன?