Q ➤ 178. சங்கீதம் - 11ஐ பாடியவர் யார்?
Q ➤ 179. செம்மையான இருதயத்தார் மேல் எய்யும்படி அம்புகளைத் தொடுக்கிறவர்கள் யார்?
Q ➤ 180. தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறவர் யார்?
Q ➤ 181. கர்த்தருடைய சிங்காசனம் எங்கே இருக்கிறது?
Q ➤ 182. கர்த்தருடைய கண்கள் யாரைப் பார்க்கிறது?
Q ➤ 183. மனுபுத்திரரைச் சோதித்தறிகிறது எது?
Q ➤ 184. நீதிமானைச் சோதித்தறிகிறவர் யார்?
Q ➤ 185. துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் வெறுக்கிறது எது?
Q ➤ 186. கர்த்தர் துன்மார்க்கர்மேல் எவைகளை வருஷிக்கப்பண்ணுகிறார்?
Q ➤ 187. அக்கினியும் கந்தகமும் கடுங்கோடையும் யார் குடிக்கும் பாத்திரத்தின் பங்காயிருக்கிறது?
Q ➤ 188. நீதியின்மேல் பிரியப்படுகிறவர் யார்?
Q ➤ 189. கர்த்தருடைய முகம் யாரை நோக்கியிருக்கிறது?