Q ➤ 154. சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறவன் யார்?
Q ➤ 155. துன்மார்க்கன் எதினால் சிறுமைப்பட்டவனைத் துன்பப்படுத்துகிறான்?
Q ➤ 156. தாங்கள் நினைத்த சதிமோசங்களில் தாங்களே அகப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 157. தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் துன்மார்க்கன்......பாராட்டுகிறான்?
Q ➤ 158. பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறவன் யார்?
Q ➤ 159. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் யாரைத் தேடான்?
Q ➤ 160. தேவன் இல்லையென்று நினைவுள்ளவன் யார்?
Q ➤ 161. யாருடைய வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்?
Q ➤ 162. துன்மார்க்கனின் பார்வைக்கு எட்டாத உயரமாயிருப்பது எது?
Q ➤ 163. தலைமுறைதோறும் எது தன்னை அணுகுவதில்லையென்று துன்மார்க்கன் சொல்லுகிறான்?
Q ➤ 164. துன்மார்க்கனின் வாய் எவைகளால் நிறைந்திருக்கிறது?
Q ➤ 165. துன்மார்க்கனின் நாவின்கீழ் இருப்பவை எவை?
Q ➤ 166. ஒளிப்பிடங்களில் பதிவிருந்து, மறைவிடங்களில் குற்றமற்றவனைக் கொல்லுகிறவன் யார்?
Q ➤ 167. யாரைப் பிடிக்க துன்மார்க்கனின் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது?
Q ➤ 168. துன்மார்க்கன் எதைப்போல மறைவில் பதிவிருக்கிறான்?
Q ➤ 169. ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப்பிடித்துக் கொள்ளுகிறவன் யார்?
Q ➤ 170. யார், தன் பலவான்கள் கையில் விழும்படி, துன்மார்க்கன் பதுங்கிக் கிடக்கிறான்?
Q ➤ 171. தான் செய்தவைகளை தேவன் மறந்தார் என்று சொல்லுகிறவன் யார்?
Q ➤ 172. "ஏழைகளை மறவாதேயும்"- கூறியவர் யார்?
Q ➤ 173. திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் யார்?
Q ➤ 174. துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனின்..............முறித்துவிடும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 175. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவர் யார்?
Q ➤ 176. கர்த்தருடைய தேசத்திலிருந்து அழிந்துபோகிறவர்கள் யார்?
Q ➤ 177. சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறவர் யார்?