Q ➤ 2949. நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 2950. எக்காலத்திலும் எதைச் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்?
Q ➤ 2951. யாருடைய நன்மையை நான் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டுமென சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 2952, கர்த்தாவே, உம்முடைய ........... . என்னை சந்தித்தருளும் என சங்கீதக்காரன் வேண்டுகிறார்?
Q ➤ 2953. எகிப்திலே கர்த்தருடைய அதிசயங்களை உணராமலிருந்தவர்கள் யார்?
Q ➤ 2954. பிதாக்கள் எதை நினையாமல் போனார்கள்?
Q ➤ 2955. சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம் பண்ணினவர்கள் யார்?
Q ➤ 2956. சிவந்த சமுத்திரத்தை அதட்டி, வற்றிப்போகப்பண்ணியவர் யார்?
Q ➤ 2957. பிதாக்களை கர்த்தர் எவர்களின் கைகளிலிருந்து விலக்கி இரட்சித்து மீட்டார்?
Q ➤ 2958, பிதாக்களின் சத்துருக்களை மூடிக்கொண்டது எது?
Q ➤ 2959. எவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை?
Q ➤ 2960. கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடியவர்கள் யார்?
Q ➤ 2961. சீக்கிரமாய் கர்த்தருடைய கிரியைகளை மறந்தவர்கள் யார்?
Q ➤ 2962, வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைப் பார்த்தவர்கள் யார்?
Q ➤ 2963. பாளயத்திலே பிதாக்கள் எவர்கள்மேல் பொறாமைகொண்டார்கள்?
Q ➤ 2964. பூமி பிளந்து யாரை விழுங்கி, யாருடைய கூட்டத்தை மூடிப் போட்டது?
Q ➤ 2965. துன்மார்க்கரை எரித்துப்போட்டது எது?
Q ➤ 2966. பிதாக்கள் எங்கே ஒரு கன்றுக்குட்டியை உண்டாக்கி விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்?
Q ➤ 2967. பிதாக்கள் தங்கள் மகிமையை எதின் சாயலாக மாற்றினார்கள்?
Q ➤ 2968. தங்கள் இரட்சகரான தேவனை மறந்தவர்கள் யார்?
Q ➤ 2969. கர்த்தருக்கு முன்பாக திறப்பின் வாயிலே நின்றவன் யார்?
Q ➤ 2970. இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைப் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 2971. கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தவர்கள் யார்?
Q ➤ 2972. பிதாக்கள் எங்கே சிதறடிக்கப்பட்ட அவர்களுக்கு விரோதமாக கர்த்தர் தம்முடைய கையை எடுத்தார்?
Q ➤ 2973. பிதாக்கள் யாரை பற்றிக் கொண்டு ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்தார்கள்?
Q ➤ 2974. தங்கள் கிரியைகளினால் கர்த்தருக்குக் கோபமூட்டினதினால் பிதாக்களுக்குள் புகுந்தது எது?
Q ➤ 2975, யார் எழுந்து நியாயஞ்செய்ததால் வாதை நிறுத்தப்பட்டது?
Q ➤ 2976. பினெகாஸ் செய்த நியாயம் அவனுக்கு. ..........நீதியாக எண்ணப்பட்டது?
Q ➤ 2977. பிதாக்கள் எங்கே கர்த்தருக்கு கடுங்கோப மூட்டினார்கள்?
Q ➤ 2978. பிதாக்களினிமித்தம் யாருக்குப் பொல்லாப்பு வந்தது?
Q ➤ 2979. மோசேயின் ஆவியை விசனப்படுத்தினவர்கள் யார்?
Q ➤ 2980. தன் உதடுகளினால் பதறிப் பேசினவன் யார்?
Q ➤ 2981. கர்த்தர் சொன்ன ஜனங்களை அழிக்காதவர்கள் யார்?
Q ➤ 2982. ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்றவர்கள் யார்?
Q ➤ 2983. ஜாதிகளுடைய விக்கிரகங்களைச் சேவித்தவர்கள் யார்?
Q ➤ 2984, பிதாக்களுக்குக் கண்ணியானது எது?
Q ➤ 2985. தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டவர்கள் யார்?
Q ➤ 2986. பிதாக்கள் எந்த தேசத்து விக்கிரகங்களுக்கு பலியிட்டார்கள்?
Q ➤ 2987. பிதாக்கள் எவர்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்?
Q ➤ 2988. இரத்தத்தால் தீட்டுப்பட்டது எது?
Q ➤ 2989, தங்கள் கிரியைகளினால் அசுத்தமானவர்கள் யார்?
Q ➤ 2990. பிதாக்கள் எதினால் சோரம்போனார்கள்?
Q ➤ 2991. கர்த்தருடைய கோபம் எவர்கள்மேல் மூண்டது?
Q ➤ 2992. ஜாதிகளுடைய கையில் ஒப்புக் கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 2993. சத்துருக்களின் கைகளின் கீழ் தாழ்த்தப்பட்டவர்கள் யார்?
Q ➤ 2994. அநேகந்தரம் பிதாக்களை விடுவித்தவர் யார்?
Q ➤ 2995. பிதாக்கள் எதினால் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள்?
Q ➤ 2996, பிதாக்கள் எதினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்?
Q ➤ 2997. தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டவர் யார்?
Q ➤ 2998. பிதாக்களை சிறைபிடித்த யாவரும் எவர்களுக்கு இரங்கும்படி கர்த்தர் செய்தார்?
Q ➤ 2999. அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் யார்?
Q ➤ 3000. தங்கள் கிரியைகளினால் அசுத்தமானவர்கள் யார்?