Tamil Bible Quiz Psalms Chapter 105

Q ➤ 2889. கர்த்தரைத் துதித்து எதை பிரஸ்தாபமாக்க வேண்டும்?


Q ➤ 2890. ஜனங்களுக்குள்ளே எதை பிரசித்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 2891. யாரைப் பாடி, கீர்த்தனம்பண்ண வேண்டும்?


Q ➤ 2892. கர்த்தருடைய.........தியானித்துப் பேச வேண்டும்?


Q ➤ 2893. எதைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டும்?


Q ➤ 2894. கர்த்தரைத் தேடுகிறவர்களின். .......மகிழ்வதாக?


Q ➤ 2895. எதை நித்தமும் தேடவேண்டும்?


Q ➤ 2896. கர்த்தருடைய தாசன் என்று சங்கீதம் 105ல் எவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2897. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?


Q ➤ 2898. யார் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் நினைவுகூர வேண்டும்?


Q ➤ 2899. கர்த்தருடைய வாக்கின்.......நினைவுகூர வேண்டும்?


Q ➤ 2900. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் எங்கே விளங்கும்?


Q ➤ 2901. எதற்கென்று கர்த்தர் கட்டளையிட்ட வாக்கை என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்?


Q ➤ 2902, யாரோடே கர்த்தர் பண்ணின உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்?


Q ➤ 2903. கர்த்தர் யாருக்கு இட்ட ஆணையை என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்?


Q ➤ 2904. கர்த்தர் தமது வாக்கையும் உடன்படிக்கையையும் ஆணையையும் யாருக்குப் பிரமாணமாக உறுதிப்படுத்தினார்?


Q ➤ 2905. கர்த்தர் தமது வாக்கையும் உடன்படிக்கையையும் ஆணையையும் யாருக்கு நித்திய உடன்படிக்கையாக உறுதிப்படுத்தினார்?


Q ➤ 2906. கர்த்தர் யாக்கோபுக்கும் இஸ்ரவேலுக்கும் எதைத் தருவேன் என்றார்?


Q ➤ 2907. யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் சுதந்தரபாகம் எது?


Q ➤ 2908. கொஞ்சத் தொகைக்குட்பட்ட ஜனங்களும் பரதேசிகளுமாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 2909. கர்த்தர் யாரை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்கவில்லை?


Q ➤ 2910, யாக்கோபு, இஸ்ரவேல் நிமித்தம் கர்த்தர் யாரை கடிந்துகொண்டார்?


Q ➤ 2911. யாருக்கு தீங்கு செய்யாமலிருக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 2912. கர்த்தர் தேசத்தில் பஞ்சம் வருவித்து, எதை முறித்தார்?


Q ➤ 2913. சிறையாக விற்கப்பட்டவன் யார்?


Q ➤ 2914. யாருடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்?


Q ➤ 2915. யோசேப்பின் பிராணன்.......அடைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 2916. எது நிறைவேறுமளவும் கர்த்தருடைய வசனம் யோசேப்பைப் புடமிட்டது?


Q ➤ 2917. ஆள் அனுப்பி யோசேப்பை கட்டவிழ்க்கச் சொன்னவன் யார்?


Q ➤ 2918. யோசேப்பை விடுதலைப்பண்ணினவன் யார்?


Q ➤ 2919. ராஜாவின் வீட்டுக்கு ஆண்டவனும், ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமானவன் யார்?


Q ➤ 2920. காமின் தேசத்தில் பரதேசியாயிருந்தவன் யார்?


Q ➤ 2921. கர்த்தர் தம்முடைய ஜனங்களை யாரைப்பார்க்கிலும் பலவான்களாக்கினார்?


Q ➤ 2922, தம்முடைய ஜனங்களைப் பகைக்கும்படி கர்த்தர் யாருடைய இருதயத்தை மாற்றினார்?


Q ➤ 2923. கர்த்தருடைய ஜனங்களின் சத்துருக்களுள் அடையாளங்களைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 2924. மோசேயும் ஆரோனும் எங்கே அற்புதங்களைச் செய்தார்கள்?


Q ➤ 2925, கர்த்தர் இருளை அனுப்பி எதை உண்டாக்கினார்?


Q ➤ 2926. கர்த்தர் தண்ணீர்களை இரத்தமாக மாற்றி எவைகளைச் சாகப் பண்ணினார்?


Q ➤ 2927. சத்துருக்களின் தேசம் எவைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது?


Q ➤ 2928. கர்த்தர் கட்டளையிட,சத்துருக்களின் எல்லைகளில் வந்தவை எவை?


Q ➤ 2929. கர்த்தர் சத்துருக்களின் மழைகளை.......ஆக்கினார்?


Q ➤ 2930. சத்துருக்களின் தேசத்தில் கர்த்தர் எதை வரப்பண்ணினார்?


Q ➤ 2931. சத்துருக்களின் திராட்சச் செடிகளையும் அத்தி மரங்களையும் அழித்தவர் யார்?


Q ➤ 2932. கர்த்தர் கட்டளையிட, சத்துருக்களிடம் வந்தவை எவை?


Q ➤ 2933. வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் எவைகளை அரித்து, எதைத் தின்றது?


Q ➤ 2934, சத்துருக்களின் தேசத்தில் கர்த்தர் எவர்களைச் சங்கரித்தார்?


Q ➤ 2935, கர்த்தர் யாரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்?


Q ➤ 2936. கர்த்தருடைய ஜனங்களின் கோத்திரங்களில் யார் இருந்ததில்லை?


Q ➤ 2937. கர்த்தருடைய ஜனங்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தவர்கள் யார்?


Q ➤ 2938. கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு மறைவுக்காக எதை விரித்தார்?


Q ➤ 2939. கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு இரவை வெளிச்சமாக்க எதைத் தந்தார்?


Q ➤ 2940. தம்முடைய ஜனங்களுக்குக் காடைகளை வரப்பண்ணினவர் யார்?


Q ➤ 2941. கர்த்தர் தம்முடைய ஜனங்களை எதினால் திருப்தியாக்கினார்?


Q ➤ 2942, கர்த்தர் கன்மலையைத் திறந்தபோது, தண்ணீர்கள் புறப்பட்டு எங்கே ஆறாய் ஓடினது?


Q ➤ 2943. தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும் ஆபிரகாமையும் நினைத்தவர் யார்?


Q ➤ 2944. கர்த்தர் யாரை களிப்போடு புறப்படப் பண்ணினார்?


Q ➤ 2945. தாம் தெரிந்துகொண்டவர்களை கெம்பீர சத்தத்தோடு புறப்படப் பண்ணினவர் யார்?


Q ➤ 2946. கர்த்தர் எதைக் காத்து நடக்கும்படி தம் ஜனங்களுக்கு புறஜாதிகளின் தேசத்தைக் கொடுத்தார்?


Q ➤ 2947. கர்த்தர் எதைக் கைக்கொள்ளும்படி தம் ஜனங்களுக்கு புறஜாதிகளின் தேசத்தைக் கொடுத்தார்?


Q ➤ 2948. கர்த்தருடைய ஜனங்கள் எதைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்?