Tamil Bible Quiz Psalms Chapter 102

Q ➤ 2751. சங்கீதம் 102 கர்த்தரிடத்தில் எதை தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்?


Q ➤ 2752. சங்கீதம் 102, யார் துக்கத்தில் மூழ்கி விண்ணப்பம் செய்யும் சங்கீதம்?


Q ➤ 2753. . உமது முகத்தை எனக்கு மறையாதேயும்?


Q ➤ 2754. எப்பொழுது தனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளும்படி சங்கீதம் 102ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2755. புகையைப்போல் ஒழிந்தது எது?


Q ➤ 2756. துயரப்படுகிறவனின் எலும்புகள் எதைப்போல் எரியுண்டது?


Q ➤ 2757. புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது எது?


Q ➤ 2758. துயரப்படுகிறவன் எதைப் புசிக்க மறந்தான்?


Q ➤ 2759. துயரப்படுகிறவனின் பெருமூச்சின் சத்தத்தினால் அவன் மாம்சத்தோடு ஒட்டிக்கொண்டது எது?


Q ➤ 2760. வனாந்தர நாரைக்கு ஒப்பானேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 2761. துயரப்படுகிறவன் எங்கே தங்கும் ஆந்தையைப் போலானான்?


Q ➤ 2762. நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருந்தவன் யார்?


Q ➤ 2763. துயரப்படுகிறவனுக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறவர்கள் யார்?


Q ➤ 2764. துயரப்படுகிறவனை நாடோறும் நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 2765. துயரப்படுகிறவனை உயரத் தூக்கி, தாழத் தள்ளினவர் யார்?


Q ➤ 2766. கர்த்தரின் சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானவன் யார்?


Q ➤ 2767. துயரப்படுகிறவன் எதை அப்பமாகப் புசித்தான்?


Q ➤ 2768. தன் பானங்களைக் கண்ணீரோடே கலந்தவன் யார்?


Q ➤ 2769. சாய்ந்துபோகிற நிழலைப்போலிருப்பது எது?


Q ➤ 2770. யாருடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்?


Q ➤ 2771. தேவரீர் எதற்கு தயை செய்யுங்காலமும், அதற்காக குறித்த நேரமும் வந்தது?


Q ➤ 2772. சீயோனின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறவர்கள் யார்?


Q ➤ 2773. சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுகிறவர் யார்?


Q ➤ 2774. கர்த்தர் யாருடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல் விண்ணப்பத்தைக் கேட்பார்?


Q ➤ 2775. ஜாதிகள் யாருடைய நாமத்துக்குப் பயப்படுவார்கள்?


Q ➤ 2776. பூமியிலுள்ள ராஜாக்கள் எதற்குப் பயப்படுவார்கள்?


Q ➤ 2777. சிருஷ்டிக்கப்படும் ஜனம் யாரைத் துதிக்கும்?


Q ➤ 2778. கர்த்தர் யாருடைய பெருமூச்சைக் கேட்க பூமியின்மேல் கண்ணோக்கமானார்?


Q ➤ 2779. கர்த்தர் யாரை விடுதலையாக்க பூமியின்மேல் கண்ணோக்கமானார்?


Q ➤ 2780. தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்தவர் யார்?


Q ➤ 2781. கர்த்தர் எங்கேயிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்?


Q ➤ 2782. ஜனங்களும் ராஜ்யங்களும் சீயோனில் எதைப் பிரஸ்தாபப்படுத்துவார்கள்?


Q ➤ 2783. ஜனங்களும் ராஜ்யங்களும் எருசலேமில் எதைப் பிரஸ்தாபப் படுத்துவார்கள்?


Q ➤ 2784. கர்த்தர் வழியிலே துயரப்படுகிறவனின் ஒடுக்கினார்?


Q ➤ 2785, கர்த்தர் வழியிலே துயரப்படுகிறவனின் குறுகப்பண்ணினார்?


Q ➤ 2786. "தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்"- கூறியவன் யார்?


Q ➤ 2787. தேவனுடைய .தலைமுறை தலைமுறையாக இருக்கும்?


Q ➤ 2788. தேவன் ஆதியிலே எதை அஸ்திபாரப்படுத்தினார்?


Q ➤ 2789. வானங்கள் யாருடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது?


Q ➤ 2790. வஸ்திரம்போல் பழமையாய்ப் போவது எது?


Q ➤ 2791. பூமியையும் வானங்களையும் தேவன் எதைப்போல் மாற்றுவார்?


Q ➤ 2792. மாறாதவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 2793. யாருடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை?


Q ➤ 2794. தேவனுடைய அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 2795. யாருடைய சந்ததி தேவனுக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும்?