Tamil Bible Quiz Psalms Chapter 101

Q ➤ 2735. சங்கீதம் - 101ஐ பாடியவர் யார்?


Q ➤ 2736. இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப்பாடுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2737........வழியிலே விவேகமாய் நடப்பேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2738. தாவீது எங்கே உத்தமஇருதயத்தோடு நடந்துகொள்ளுவேன் என்று கூறினார்?


Q ➤ 2739. எதை தன் கண்முன் வைக்கமாட்டேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2740. வழி விலகுகிறவர்களின். ......... வெறுக்கிறேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2741. எது தன்னைப் பற்றாது என்று தாவீது கூறினார்?


Q ➤ 2742, எது தன்னைவிட்டு அகலவேண்டும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2743. யாரை அறியமாட்டேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2744, பிறனை இரகசியமாய் அவதூறு பண்ணுகிறவனைச் சங்கரிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2745. எவர்களைப் பொறுக்கமாட்டேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2746. தன் கண் எவர்கள்மேல் நோக்கமாயிருக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2747. யார், தன்னைச் சேவிப்பான் என்று தாவீது கூறினார்?


Q ➤ 2748. யார், தன் வீட்டுக்குள் இருப்பதில்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 2749. பொய் சொல்லுகிறவன் தன் கண்முன் நிற்பதில்லையென்று கூறியவர் யார்?


Q ➤ 2750. எவர்களை அதிகாலமே சங்கரிப்பேன் என்று தாவீது கூறினார்?