Tamil Bible Quiz Psalms Chapter 103

Q ➤ 2796. சங்கீதம் 103 யாருடைய சங்கீதம்?


Q ➤ 2797. தன் ஆத்துமாவிடம் யாரை ஸ்தோத்தரி என்று தாவீது கூறினார்?


Q ➤ 2798. தன் முழு உள்ளத்திடம் எதை ஸ்தோத்தரி என்று தாவீது கூறினார்?


Q ➤ 2799. யார், செய்த சகல உபகாரங்களையும் மறக்கக்கூடாது?


Q ➤ 2800. அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறவர் யார்?


Q ➤ 2801. நோய்களையெல்லாம் குணமாக்குகிறவர் யார்?


Q ➤ 2802. கர்த்தர் எதை அழிவுக்கு விலக்கி மீட்கிறார்?


Q ➤ 2803. கர்த்தர் நம்மை எவைகளினால் முடிசூட்டுகிறார்?


Q ➤ 2804. நன்மையினால் வாயை திருப்தியாக்குகிறவர் யார்?


Q ➤ 2805. எதற்குச் சமானமாய் நமது வயது திரும்ப வாலவயது போலாகுகிறது?


Q ➤ 2806. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் கர்த்தர் எவைகளைச் செய்கிறார்?


Q ➤ 2807. தமது வழிகளை மோசேக்குத் தெரியப்பண்ணினவர் யார்?


Q ➤ 2808. கர்த்தர் தமது கிரியைகளை யாருக்குத் தெரியப்பண்ணினார்?


Q ➤ 2809. கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும்.........?


Q ➤ 2810. எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவர் யார்?


Q ➤ 2811. கர்த்தர் என்றைக்கும்...........கொண்டிரார்?


Q ➤ 2812. நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாதவர் யார்?


Q ➤ 2813. கர்த்தர் எதற்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்?


Q ➤ 2814. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபை எதைப்போல பெரிதாயிருக்கிறது?


Q ➤ 2815. மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரம்போல கர்த்தர் எதை நம்மைவிட்டு விலக்கினார்?


Q ➤ 2816. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல கர்த்தர் யாருக்கு இரங்குகிறார்?


Q ➤ 2817. நம்முடைய உருவம் இன்னதென்று அறிகிறவர் யார்?


Q ➤ 2818. நாம் ..........என்று கர்த்தர் நினைவுகூருகிறார்?


Q ➤ 2819. யாருடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது?


Q ➤ 2820. மனுஷன் எதைப்போல பூக்கிறான்?


Q ➤ 2821. காற்று வீசினவுடன் இல்லாமற்போவது எது?


Q ➤ 2822. கர்த்தருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது எது?


Q ➤ 2823. கர்த்தருடைய பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது எது?


Q ➤ 2824. கர்த்தருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, கட்டளையின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலே உள்ளது எவை?


Q ➤ 2825. வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறவர் யார்?


Q ➤ 2826. கர்த்தருடைய சர்வத்தையும் ஆளுகிறது?


Q ➤ 2827. பலத்த சவுரியவான்களாகிய கர்த்தருடைய தூதர்கள் எதைக் கேட்கிறார்கள்?


Q ➤ 2828. பலத்த சவுரியவான்களாகிய கர்த்தருடைய தூதர்கள் எதின்படி செய்கிறார்கள்?


Q ➤ 2829. கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவருக்கு பணிவிடைக்காரராயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 2830. கர்த்தர் ஆளுகிற இடங்களிலுள்ள அவருடைய சகல கிரியைகளும் யாரை ஸ்தோத்தரிக்கவேண்டும்?