Q ➤ 2727. 100 சங்கீதம்?
Q ➤ 2728. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு....... செய்ய வேண்டும்?
Q ➤ 2729. ஆனந்த சத்தத்தோடே எதற்குமுன் வரவேண்டும்?
Q ➤ 2730. ..........தேவனென்று அறியுங்கள்?
Q ➤ 2731. நம்மை உண்டாக்கினவர் யார்?
Q ➤ 2732. நாம் யாருடைய ஜனங்களும் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்?
Q ➤ 2733.அவர்......துதியோடும்,.......புகழ்ச்சியோடும் பிரவேசிக்க வேண்டும்?
Q ➤ 2734. கர்த்தருடைய....... தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது?