Tamil Bible Quiz Psalms Chapter 1

Q ➤ 1.யாருடைய ஆலோசனையில் நடவாதவன் பாக்கியவான்?


Q ➤ 2. யாருடைய வழியில் நில்லாதவன் பாக்கியவான்?


Q ➤ 3. யார், உட்காரும் இடத்தில் உட்காராதவன் பாக்கியவான்?


Q ➤ 4. எதில் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 5. ..........கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 6.கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவன் எதின் ஓரமாய் நடப்பட்டவன்?


Q ➤ 7. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவன் தன் காலத்தில் தருவது என்ன?


Q ➤ 8.கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவன் எதைப் போலிருப்பான்?


Q ➤ 9.காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 10.நியாயத்தீர்ப்பில் நிலைநிற்கமாட்டாதவர்கள் யார்?


Q ➤ 11.நீதிமான்களின் சபையில் .நிலைநிற்பதில்லை?


Q ➤ 12.நீதிமான்களின் வழியை அறிந்திருப்பவர் யார்?


Q ➤ 13.யாருடைய வழி அழியும்?