Tamil Bible Quiz Micah Chapter 7

Q ➤ 251. உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்தவனைப் போல் இருக்கிறேன் என்றவன் யார்?


Q ➤ 252, திராட்சப்பழங்களை அறுத்த பின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன் என்றவன் யார்?


Q ➤ 253. மீகா இச்சித்தது எது?


Q ➤ 254, முதல் அறுப்பின் கனி யாருக்கு இல்லாதிருந்தது?


Q ➤ 255. தேசத்தில் யார் அற்றுப்போனான்?


Q ➤ 256. எவர்களில் செம்மையானவன் இல்லை?


Q ➤ 257. மனுஷர்கள் எதற்குப் பதிவிருக்கிறார்கள்?


Q ➤ 258. அவனவன் எதற்காக வேட்டையாடுகிறான்?


Q ➤ 259. ஜனங்களின் இரண்டு கைகளும் எதைச் செய்ய நன்றாய் கூடும்?


Q ➤ 260. கொடு என்று கேட்கிறவன் யார்?


Q ➤ 261. கைக்கூலி கேட்கிறவன் யார்?


Q ➤ 262. துராசையைத் தெரிவிக்கிறவன் யார்?


Q ➤ 263. முட்செடிக்கொத்தவன் யார்?


Q ➤ 264. நெரிஞ்சிலைப் பார்க்கிலும் கடுங்கூர்மையானவன் யார்?


Q ➤ 265. காவற்காரர் அறிவித்த....... வருகிறது?


Q ➤ 266. யாரை விசுவாசிக்க வேண்டாம்?


Q ➤ 267. யாரை நம்பவேண்டாம்?


Q ➤ 268. யாருக்கு முன்பாக வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 269. மகன் யாரை கனவீனப்படுத்துகிறான்?


Q ➤ 270. தன் தாய்க்கு விரோதமாக எழும்புகிறவள் யார்?


Q ➤ 271. தன் மாமிக்கு விரோதமாக எழும்புகிறவள் யார்?


Q ➤ 272. மனுஷனுடைய சத்துருக்கள் அவன் .... काम?


Q ➤ 273. மீகா யாருக்குக் காத்திருப்பேன் என்று கூறினார்?


Q ➤ 274. எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே என்று மீகா யாரைக் குறித்துக் கூறினார்?


Q ➤ 275. "நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்"- கூறியது யார்?


Q ➤ 276. மீகா இருளிலே உட்கார்ந்திருந்தால் அவருக்கு வெளிச்சமாய் இருப்பவர் யார்?


Q ➤ 277. "நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்"கூறியவர் யார்?


Q ➤ 278. மீகாவுக்காக வழக்காடுபவர் யார்?


Q ➤ 279. கர்த்தருடைய கோபத்தைச் சுமப்பேன் என்றது யார்?


Q ➤ 280. கர்த்தர் யாரை வெளிச்சத்திலே கொண்டு வருவார்?


Q ➤ 281. கர்த்தருடைய நீதியைப் பார்ப்பேன் என்றது யார்?


Q ➤ 282. மீகாவுடைய சத்துருவானவள் கூறியது என்ன?


Q ➤ 283. மீகாவுடைய சத்துருவானவளை மூடுவது எது?


Q ➤ 284. வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுபவள் யார்?


Q ➤ 285. எதின் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது?


Q ➤ 286. யூதாவின் மதில்களை எடுப்பிக்கும் நாளிலே வெகுதூரம் பரவிப்போவது எது?


Q ➤ 287. அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரை உள்ளவர்கள் எதனிடம் வருவார்கள்?


Q ➤ 288. எகிப்து முதல் நதி வரை உள்ளவர்கள் எதனிடம் வருவார்கள்?


Q ➤ 289. ஒரு சமுத்திரம் முதல் மறு சமுத்திரம் வரை உள்ளவர்கள் எதனிடம் வருவார்கள்?


Q ➤ 290. ஒரு பர்வதம் முதல் மறு பர்வதம் வரை உள்ளவர்கள் எதனிடம் வருவார்கள்?


Q ➤ 291. யூதாவின் குடிகளினிமித்தம் பாழாயிருப்பது எது?


Q ➤ 292. யூதாவின் குடிகளின் எதினிமித்தம் தேசம் பாழாயிருக்கும்?


Q ➤ 293. கர்த்தருடைய ஜனம் எதின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிறது?


Q ➤ 294, சுதந்தரமான மந்தை என்று மீகா எதைக் குறிப்பிட்டார்?


Q ➤ 295, கர்த்தர் தம்முடைய ஜனத்தை எதினால் மேய்த்தருளும்படி மீகா கூறினார்?


Q ➤ 296. கர்த்தருடைய ஜனங்கள் பூர்வ நாட்களில் எங்கே மேய்ந்தார்கள்?


Q ➤ 297. எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 298. இஸ்ரவேலர் எவைகளைக் காண்பார்கள்?


Q ➤ 299. இஸ்ரவேலரை அதிசயங்களைக் காணப்பண்ணுபவர் யார்?


Q ➤ 300. தங்களுடைய எல்லா பராக்கிரமத்தையுங் குறித்து வெட்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 301. கையை வாயின்மேல் வைத்துக் கொள்பவர்கள் யார்?


Q ➤ 302. யாருடைய காதுகள் செவிடாய்ப் போகும்?


Q ➤ 303. பாம்பைப் போல மண்ணை நக்குபவர்கள் யார்?


Q ➤ 304. பூமியின் ஊர்வனவற்றைப் போல புறப்படுபவர்கள் யார்?


Q ➤ 305. புறஜாதிகள் எங்கிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்?


Q ➤ 306. புறஜாதிகள் யாரிடத்திற்கு திகிலோடே சேர்வார்கள்?


Q ➤ 307. புறஜாதிகள் கர்த்தரிடத்திற்கு சேர்ந்து யாருக்குப் பயப்படுவார்கள்?


Q ➤ 308. தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுப்பவர் யார்?


Q ➤ 309. ......மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பானவர் யார்?


Q ➤ 310. கர்த்தர் எதைச் செய்ய விரும்புகிறவர்?


Q ➤ 311. என்றென்றைக்கும் கோபம் வையாதவர் யார்?


Q ➤ 312. திரும்ப நம்மேல் இரங்குபவர் யார்?


Q ➤ 313. நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் அடக்குபவர் யார்?


Q ➤ 314. கர்த்தர் எவைகளை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்?


Q ➤ 315. தேவன் பூர்வநாட்கள்முதல் பிதாக்களுக்கு ஆணையிட்டவை எவை?


Q ➤ 316. தேவன் எதை யாக்கோபுக்கு கட்டளையிடுவாராக?


Q ➤ 317. தேவன் எதை ஆபிரகாமுக்கு கட்டளையிடுவாராக?


Q ➤ 318. மீகா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 319. மீகா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 320. மீகா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 321. மீகா புத்தகம் எழுதப்பட்ட காலம் என்ன?


Q ➤ 322. மீகா புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 323. மீகா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 324. மீகா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 325. மீகா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 326. மீகா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 328. மீகா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?


Q ➤ 329. மீகா புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?


Q ➤ 330. மீகா நூலின் தன்மை என்ன?


Q ➤ 331. தரிசித்ததுமான (1:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 332. ஸ்தானத்திலிருந்து (1:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 333. சுரூபங்கள் (1:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 334. வேசிப்பணையத்தால் சேர்க்கப்பட்டது (1:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 335. ஓரி (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 336. காரணி (1:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 337. பாதகங்கள் (1:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 338. இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம் (1:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 339. எத்தனம்பண்ணி (2:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 340. நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 341. மேட்டிமையாய் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 342. சௌக்கியமான (2:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 343. அபத்தமானதை (2:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 344. ஏக கூட்டமாக்குவேன் (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 345. ஜனத்திரளினாலே (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 346. கட்டுவிக்கிற (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 347. ஆலயத்தின் பர்வதம் (3:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 348. கொடுமுடி (4:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 349. அரிவாள்களாகவும் (4:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 350. நொண்டியானவள் (4:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 351. தள்ளுண்டவள் (4:6,7:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 352. துருக்கமே(4:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 353. அம்பாயப்பட்டு (4:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 354. தண்டுதண்டாகக் கூடிக்கொள் (5:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 355. முற்றிகை (5:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 356. எப்பிராத்தா(பெத்லகேம்) (5:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 357. எல்லைகள் பரியந்தமும் (5:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 358. சூனியவித்தைகள் (5:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 359. விசனப்படுத்தினேன் (6:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 360. மிலாறு (6:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 361. நேமித்தவர் (6:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 362. படிக்கற்கள் (6:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 363. பலட்சயமாக்குவேன் (6:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 364. பதனம் பண்ணியும் (6:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 365. ஆலையாடினபோதும் (6:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 366. ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தை (6:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 367. உஷ்ணகாலம் (7:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 368. தூராசையை (7:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 369. நெரிஞ்சிலைப்பார்க்க (7:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 370. எடுப்பிக்கும் நாள் (7:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 371. பிரமாணம் (7:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 372. சுதந்தரம் (7:18) என்பதன் அர்த்தம் என்ன?