Q ➤ 213. இஸ்ரவேல் எதற்கு முன் வழக்கைச் சொல்லவேண்டும்?
Q ➤ 214. இஸ்ரவேலின் சத்தத்தை எவைகள் கேட்கக்கடவது?
Q ➤ 215. பர்வதங்கள் யாருடைய வழக்கைக் கேட்க வேண்டும்?
Q ➤ 216. கர்த்தருக்கு யாரோடே வழக்கு இருக்கிறது?
Q ➤ 217. கர்த்தர் யாரோடே வழக்காடுவார்?
Q ➤ 218. கர்த்தருக்கு எதிரே உத்தரவு சொல்லவேண்டியது யார்?
Q ➤ 219. இஸ்ரவேலைக் கர்த்தர் எங்கிருந்து வரப்பண்ணினார்?
Q ➤ 220. இஸ்ரவேலை அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டுக்கொண்டவர் யார்?
Q ➤ 221. இஸ்ரவேலுக்கு முன்பாக அனுப்பப்பட்டவர்கள் யார்?
Q ➤ 222. பாலாக் எந்த நாட்டு ராஜா?
Q ➤ 223. பாலாக்குக்கு பிரதியுத்தரம் சொன்னவன் யார்?
Q ➤ 224. பிலேயாம் யாருடைய குமாரன்?
Q ➤ 225. இஸ்ரவேல் எவைகளை அறிந்து கொள்ளும்படி நினைத்துக் கொள்ளவேண்டும்?
Q ➤ 226. ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பேரில் பிரியமாயிராதவர் யார்?
Q ➤ 227. எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின் பேரில் பிரியமாயிராதவர் யார்?
Q ➤ 229. எதைச் செய்வதைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?
Q ➤ 230. எதைச் சிநேகிப்பதைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?
Q ➤ 231. உன் தேவனுக்கு முன்பாக எப்படி நடக்கவேண்டும்?
Q ➤ 232. மனத்தாழ்மையாய் நடப்பதை உன்னிடத்தில் கேட்பவர் யார்?
Q ➤ 233. நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது எது?
Q ➤ 234. கர்த்தருடைய நாமத்தை மதிப்பவன் யார்?
Q ➤ 235. மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் ............?
Q ➤ 236. துன்மார்க்கனுடைய வீட்டிலே எதினால் சம்பாதித்த பொக்கிஷங்கள் உள்ளது?
Q ➤ 237. அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்கால் யாருடைய வீட்டில் உள்ளது?
Q ➤ 238. கள்ளத்தராசு யாருடைய வீட்டில் உள்ளது?
Q ➤ 239. கள்ளப் படிக்கற்களுள்ள பை யாருடைய வீட்டில் உள்ளது?
Q ➤ 240. துன்மார்க்கரில் எவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்?
Q ➤ 241. துன்மார்க்கருக்குள் வாசமாயிருக்கிறவர்கள் எதைப் பேசுகிறார்கள்?
Q ➤ 242. எவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது?
Q ➤ 243. கர்த்தர் உன்னை எதினிமித்தம் அடித்துப் பாழாக்குகிறதினால் நீ பலட்சயமாவாய்?
Q ➤ 244. புசித்தும் திருப்தியடையாதவர்கள் யார்?
Q ➤ 245. இஸ்ரவேலர் தப்புவிப்பதை கர்த்தர் எதற்கு ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 246. விதைத்தும் அறுக்காமற் போகிறவர்கள் யார்?
Q ➤ 247. எவர்கள் எண்ணெய் பூசிக் கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை?
Q ➤ 248. இஸ்ரவேலர் யாருடைய கட்டளைகளைக் கைக்கொள்கிறார்கள்?
Q ➤ 249. இஸ்ரவேலர் யாருடைய வீட்டாரின் செய்கைகளைக் கைக்கொள்கிறார்கள்?
Q ➤ 250. உம்ரி மற்றும் ஆகாப் வீட்டாரின் ஆலோசனைகளிலே நடக்கிறவர்கள் யார்?