Tamil Bible Quiz Micah Chapter 5

Q ➤ 174. சேனைகளுடைய நகரம் எது?


Q ➤ 175. தண்டு தண்டாகக் கூடிக்கொள்ளவேண்டியது எது?


Q ➤ 176. சேனைகளுடைய நகரத்துக்கு விரோதமாகப் போடப்படுவது எது?


Q ➤ 177. யாரைக் கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள்?


Q ➤ 178. எப்பிராத்தா என்னப்பட்டது எது?


Q ➤ 179. பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது?


Q ➤ 180. யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள் சிறியது எது?


Q ➤ 181. பெத்லகேமிலிருந்து புறப்பட்டு வருகிறவர் யார்?


Q ➤ 182. யாருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது?


Q ➤ 183. பிரசவிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும் ஒப்புக்கொடுக்கப்படுவது எது?


Q ➤ 184. இஸ்ரவேல் புத்திரரோடுங் கூடத் திரும்புபவர்கள் யார்?


Q ➤ 185. கர்த்தருடைய பலத்தோடு இஸ்ரவேலரை மேய்ப்பவர் யார்?


Q ➤ 186. இஸ்ரவேலை ஆளப்போகிறவர் எதின் மகத்துவத்தோடு இஸ்ரவேலரை மேய்ப்பார்?


Q ➤ 187. பூமியின் எல்லைகள் பரியந்தம் மகிமைப்படுபவர் யார்?


Q ➤ 188. இஸ்ரவேலை ஆளப்போகிறவர் எப்படிப்பட்டவர்?


Q ➤ 189. இஸ்ரவேல் தேசத்தின் அரண்மனைகளை மிதிக்க வருபவன் யார்?


Q ➤ 190. அசீரியனுக்கு விரோதமாக நிறுத்தப்படுபவர்கள் யார்?


Q ➤ 191. அசீரியா தேசத்தை அதின் வாசல்களுக்கு உட்புறமாக பட்டயத்திற்கு இரையாக்குபவர்கள் யார்?


Q ➤ 192. நிம்ரோதின் தேசத்தை அதின் வாசல்களுக்கு உட்புறமாக பட்டயத்திற்கு இரையாக்குபவர்கள் யார்?


Q ➤ 193. அசீரியனிடமிருந்து இஸ்ரவேல் தேசத்தைத் தப்புவிப்பவர் யார்?


Q ➤ 194. கர்த்தராலே வருகிற பனியைப்போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 195. மனுஷனுக்கு காத்திராமலும் மனுபுத்திரருக்குத் தாமதியாமலும் வருவது எது?


Q ➤ 196. பூண்டுகள் மேல் வருகிற மழைகளைப் போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 197. யாக்கோபிலே மீதியானவர்கள் எதின் நடுவிலே இருப்பார்கள்?


Q ➤ 198. சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாக இருப்பவர்கள் யார்?


Q ➤ 199. பாலசிங்கம் ஆட்டுமந்தைக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாக இருப்பவர்கள் யார்?


Q ➤ 200. ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பவர்கள் யார்?


Q ➤ 201. இஸ்ரவேலின் கை எவர்களின் மேல் உயரும்?


Q ➤ 202. எவர்களுடைய சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 203. இஸ்ரவேலின் நடுவில் எது இராதபடிக்கு சங்கரிக்கப்படும்?


Q ➤ 204. இஸ்ரவேல் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரிப்பவர் யார்?


Q ➤ 205. இஸ்ரவேலின் எவைகள் நிர்மூலமாக்கப்படும்?


Q ➤ 206. இஸ்ரவேலின் கையில் எவைகள் இராதபடி கர்த்தர் அகற்றுவார்?


Q ➤ 207. இஸ்ரவேலில் எவர்கள் இல்லாமற்போவார்கள்?


Q ➤ 208. இஸ்ரவேலின் நடுவில் எவைகள் இராதபடிக்கு நிர்மூலமாக்கப்படும்?


Q ➤ 209. இஸ்ரவேல் இனி எதைப் பணிந்துகொள்ளாது?


Q ➤ 210. இஸ்ரவேலின் நடுவில் இராதபடிக்கு பிடுங்கப்படுவது எது?


Q ➤ 211. கர்த்தர் யாரிடத்தில் கோபத்தோடு நீதியைச் சரிகட்டுவார்?


Q ➤ 212. கர்த்தர் யாரிடத்தில் உக்கிரத்தோடு நீதியைச் சரிக்கட்டுவார்?