Tamil Bible Quiz Micah Chapter 4

Q ➤ 128. பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படுவது எது?


Q ➤ 129. கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படும்?


Q ➤ 130. மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படுவது எது?


Q ➤ 131. எல்லா ஜாதிகளும் எதனிடத்திற்கு ஓடி வருவார்கள்?


Q ➤ 132. கர்த்தரின் பர்வதத்துக்குப் போவோம் வாருங்கள் என்பவர்கள் யார்?


Q ➤ 133. யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள் என்பவர்கள் யார்?


Q ➤ 134. கர்த்தர் தமது வழிகளை தங்களுக்குப் போதிப்பார் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 135. திரளான ஜாதிகள் எதில் நடப்போம் என்பார்கள்?


Q ➤ 136. नीललं... வெளிப்படும்?


Q ➤ 137. எருசலேமிலிருந்து வெளிப்படுவது எது?


Q ➤ 138. திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 139. தூரத்திலுள்ள யாரைக் கர்த்தர் கடிந்துகொள்வார்?


Q ➤ 140. தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பவர்கள் யார்?


Q ➤ 141. தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பவர்கள் யார்?


Q ➤ 142. ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி எதை எடுப்பதில்லை?


Q ➤ 143. எவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை?


Q ➤ 144. அவனவன் எந்த செடியின் நிழலில் பயப்படுத்துவாரில்லாமல் உட்காருவான்?


Q ➤ 145. அவனவன் எந்த மரத்தின் நிழலில் பயப்படுத்துவாரில்லாமல் உட்காருவான்?


Q ➤ 146. சேனைகளுடைய இதைச் சொல்லிற்று?


Q ➤ 147. சகல ஜனங்களும் எதைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்?


Q ➤ 148. இஸ்ரவேலர் எதைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்பார்கள்?


Q ➤ 149. நொண்டியானவளைச் சேர்த்துக்கொள்பவர் யார்?


Q ➤ 150. தள்ளுண்டவளைக் கூட்டிக் கொள்பவர் யார்?


Q ➤ 151. தீங்கு அனுபவித்தவளைக் கூட்டிக் கொள்பவர் யார்?


Q ➤ 152. கர்த்தர் யாரை மீதியான ஜனமாக வைப்பார்?


Q ➤ 153, கர்த்தர் யாரை பலத்த ஜாதியாக வைப்பார்?


Q ➤ 154, கர்த்தர் எங்கே என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்?


Q ➤ 155. சீயோன் குமாரத்தியின் அரணிடம் வருவது எது?


Q ➤ 156. எருசலேம் குமாரியினிடத்தில் வருவது எது?


Q ➤ 157. ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ என்று யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 158, பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை யாருக்கு உண்டாகும்?


Q ➤ 159. பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்பட வேண்டியது யார்?


Q ➤ 160. நகரத்திலிருந்து புறப்பட்டு பாபிலோன் வரைக்கும் போவது யார்?


Q ➤ 161. பாபிலோனில் விடுவிக்கப்படுவது யார்?


Q ➤ 162. சீயோன் குமாரத்தியை சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பவர் யார்?


Q ➤ 163. யார், தீட்டுப்படுவாளாக என்று அநேக ஜாதிகள் சொன்னார்கள்?


Q ➤ 164. சீயோனுக்கு விரோதமாகக் கூடியவர்கள் யார்?


Q ➤ 165. அநேக ஜாதிகள் எதை அறியாமல் இருக்கிறார்கள்?


Q ➤ 166. அநேக ஜாதிகள் எதை உணராமல் இருக்கிறார்கள்?


Q ➤ 167. அரிக்கட்டுகளைப் போல களத்திலே சேர்க்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 168. "எழுந்து போரடி" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 169. கர்த்தர் யாருடைய கொம்புகளை இரும்பாக்குவார்?


Q ➤ 170. கர்த்தர் யாருடைய குளம்புகளை வெண்கலமாக்குவார்?


Q ➤ 171. அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவது யார்?


Q ➤ 172. அநேக ஜனங்கள் தேடிச் சேர்த்ததை சீயோன் குமாரத்தி யாருக்கென்று நியமிப்பாள்?


Q ➤ 173. அநேக ஜனங்களிடம் ஆஸ்தியை சீயோன் குமாரத்தி யாருக்கென்று நியமிப்பாள்?