Tamil Bible Quiz James Chapter 4

Q ➤ 180.யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது?


Q ➤ 181. போர்செய்கிற இச்சை எவைகளில் உண்டாகிறது?


Q ➤ 182. நீங்கள்......உங்களுக்குக் கிடைக்கவில்லை?


Q ➤ 183. நீங்கள் எதைச் செய்தும் அடையக்கூடாமற் போகிறீர்கள்?


Q ➤ 184. நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தும் அடையக்கூடாமற்போகிறீர்கள்?


Q ➤ 185. நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும் எதினாலே உங்களுக்குச் சித்திக்கிறதில்லை?


Q ➤ 186. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் எதினாலே பெற்றுக்கொள்ளுகிறதில்லை?


Q ➤ 187. நீங்கள் எப்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறீர்கள்?


Q ➤ 188. தேவனுக்கு விரோதமான பகை எது?


Q ➤ 189. உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் யாருக்குப் பகைஞனாகிறான்?


Q ➤ 190. நம்மில் வாசமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 191. ஆவியானவர் நம்மிடத்தில் எப்படியிருக்கிறார்?


Q ➤ 192. ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வீணாய் சொல்லாதது எது?


Q ➤ 193. அதிகமான கிருபையை அளிக்கிறவர் யார்?


Q ➤ 194. பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறவர் யார்?


Q ➤ 195. தேவன் யாருக்குக் கிருபை அளிக்கிறார்?


Q ➤ 196. யாருக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் ஓடிப் போவான்?


Q ➤ 197. யாரிடத்தில் சேரவேண்டும்?


Q ➤ 198. தம்மிடத்தில் சேரும்போது, நம்மிடத்தில் சேருபவர் யார்?


Q ➤ 199. தங்கள் கைகளைச் சுத்திகரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 200. இருமனமுள்ளவர்கள் எவைகளைப் பரிசுத்தமாக்கவேண்டும்?


Q ➤ 201. நீங்கள் துயரப்பட்டு......அழுங்கள்?


Q ➤ 203. உங்கள் சந்தோஷம்.........மாறக்கடவது?


Q ➤ 204. யாருக்கு முன்பாகத் தாழ்மைப்பட வேண்டும்?


Q ➤ 205. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படும்போது அவர் உங்களை என்ன செய்வார்?


Q ➤ 206. ஒருவருக்கொருவர் எப்படி பேசக்கூடாது?


Q ➤ 207. சகோதரனுக்கு விரோதமாய் பேசுகிறவன் எதற்கு விரோதமாய்ப் பேசுகிறான்?


Q ➤ 208. சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் எதைக் குற்றப்படுத்துகிறான்?


Q ➤ 209. நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறவன் எதின்படி செய்கிறவனாயிரான்?


Q ➤ 210. நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறவன் அதற்கு எப்படியிருப்பான்?


Q ➤ 211. எதைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே?


Q ➤ 212. இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர் யார்?


Q ➤ 213. ......குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?


Q ➤ 214. என்றைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாது?


Q ➤ 215. கொஞ்சகாலந்தோன்றி பின்பு தோன்றாமல் போகிறது எது?


Q ➤ 216. புகையைப் போலிருக்கிறது எது?


Q ➤ 217. யாருக்குச் சித்தமானால் நாங்களும் உயிரோடிருந்தால் இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்?


Q ➤ 218. நீங்கள் எவைகளில் மேன்மைப்பாராட்டுகிறீர்கள்?


Q ➤ 219. வீம்புகளில் மேன்மைபாராட்டுதல் எப்படியிருக்கிறது?


Q ➤ 220. எதை செய்ய அறிந்தவனாயிருந்தும் செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்?