Tamil Bible Quiz James Chapter 5

Q ➤ 221. தங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழவேண்டியவர்கள் யார்?


Q ➤ 222.ஐசுவரியவான்களின்.......அழிந்துபோயின?


Q ➤ 223. .....எவைகள் பொட்டரித்துப்போயின?


Q ➤ 224. எவர்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தன?


Q ➤ 225. ஐசுவரியவான்களுடைய எவைகள் அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது?


Q ➤ 226. ஐசுவரியவான்களின் மாம்சத்தைத் தின்னுவது எது?


Q ➤ 227. பொன்னிலும் வெள்ளியிலுமுள்ள துரு ஐசுவரியவான்களின் மாம்சத்தை எதைப்போல தின்னும்?


Q ➤ 228. கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தவர்கள் யார்?


Q ➤ 229. ஐசுவரியவான்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது எது?


Q ➤ 230. ஐசுவரியவான்களின் வயல்களை அறுத்தவர்களுடைய கூக்குரல் எங்கே பட்டது?


Q ➤ 231. பூமியிலே சம்பிரமமாய் வாழ்ந்தவர்கள் யார்?


Q ➤ 232. ஐசுவரியவான்கள் எதில் உழன்றார்கள்?


Q ➤ 233. கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல தங்கள் இருதயங்களைப் போஷித்தவர்கள் யார்?


Q ➤ 234. ஐசுவரியவான்கள் யாரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து கொலைசெய்தார்கள்?


Q ➤ 235. நீதிமான் யாரோடே எதிர்த்து நிற்கவில்லை?


Q ➤ 236. கர்த்தர் வருமளவும் எப்படியிருக்கவேண்டும்?


Q ➤ 237. நீடிய பொறுமையோடேக் காத்திருக்கிறவன் யார்?


Q ➤ 238. பயிரிடுகிறவன் எதை அடையவேண்டுமென்று நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்?


Q ➤ 239. எவைகள் வருமளவும் பயிரிடுகிறவன் நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்?


Q ➤ 240. நீங்கள் நீடிய பொறுமையோடிருந்து, எவைகளை ஸ்திரப்படுத்த வேண்டும்?


Q ➤ 241. யாருடைய வருகை சமீபமாயிருக்கிறது?


Q ➤ 242.ஒருவருக்கொருவர்.........முறையிடக்கூடாது?


Q ➤ 243. நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடக்கூடாது?


Q ➤ 244. வாசற்படியில் நிற்கிறவர் யார்?


Q ➤ 245. யாரை துன்பப்படுதலுக்குத் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 246. யாரை நீடிய பொறுமைக்குத் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 247. பொறுமையாயிருக்கிறவர்களை யார் என்கிறோம்?


Q ➤ 248. யாருடைய பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?


Q ➤ 249. யாருடைய செயலின் முடிவைக் கண்டிருக்கிறோம்?


Q ➤ 250. மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவர் யார்?


Q ➤ 251. வானத்தின்பேரிலோ, பூமியின்பேரிலோ ........ பண்ணக்கூடாது?


Q ➤ 252. வேறெந்த ஆணையினாலாவது......பண்ணக்கூடாது?


Q ➤ 253. நீங்கள் எதற்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும் சொல்லவேண்டும்?


Q ➤ 254. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு இல்லதை எப்படி சொல்ல வேண்டும்?


Q ➤ 255. துன்பப்படுகிறவன் என்ன பண்ணவேண்டும்?


Q ➤ 256. மகிழ்ச்சியாயிருக்கிறவன் எதைப் பாடவேண்டும்?


Q ➤ 257. வியாதிப்படுகிறவன் யாரை வரவழைக்கவேண்டும்?


Q ➤ 258. சபையின் மூப்பர்கள் வியாதிப்பட்டவனுக்கு........ பூசவேண்டும்?


Q ➤ 259. சபையின் மூப்பர்கள் வியாதிப்பட்டவனுக்கு யாருடைய நாமத்தினாலே எண்ணெய் பூசவேண்டும்?


Q ➤ 260. சபையின் மூப்பர்கள் வியாதிப்பட்டவனுக்காக.......பண்ணக்கடவர்கள்?


Q ➤ 261. விசுவாசமுள்ள ஜெபம் யாரை இரட்சிக்கும்?


Q ➤ 262. விசுவாசமுள்ள ஜெபத்தினால் வியாதிப்பட்டவனை எழுப்புகிறவர் யார்?


Q ➤ 263. வியாதிப்பட்டவன். மன்னிக்கப்படும்? செய்தவனானால் அது அவனுக்கு


Q ➤ 264. நீங்கள் எவைகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட வேண்டும்?


Q ➤ 265. நீங்கள் எதற்காக ஒருவருக்கொருவர் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?


Q ➤ 266. ஒருவருக்காக ஒருவர்........பண்ணவேண்டும்?


Q ➤ 267. யார் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது?


Q ➤ 268. நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தவன் யார்?


Q ➤ 269. எலியா எதற்காகக் கருத்தாய் ஜெபம்பண்ணினான்?


Q ➤ 270. எலியா ஜெபம்பண்ணினபோது எவ்வளவுநாள் பூமியின்மேல் மழை பெய்யவில்லை?


Q ➤ 271. எலியா மறுபடியும் ஜெபம்பண்ணினபோது மழையைப் பொழிந்தது எது?


Q ➤ 272. எலியா மறுபடியும் ஜெபம்பண்ணினபோது தன் பலனைத் தந்தது எது?


Q ➤ 273. ஒருவன் எதைவிட்டு விலகி மோசம் போகும்போது மற்றொருவன் அவனைத் திருப்பவேண்டும்?


Q ➤ 274. தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் எதை மரணத்தினின்று இரட்சிப்பான்?


Q ➤ 275. தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் எவைகளை மூடுவானென்று அறியவேண்டும்?