Q ➤ 43. நாம் எவைகளை விட்டு விலகக்கூடாது?
Q ➤ 44. கேட்டவைகளை நாம் எப்படி கவனிக்கவேண்டும்?
Q ➤ 45. யாருடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது?
Q ➤ 46. தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் வருவது என்ன?
Q ➤ 47. முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டது எது?
Q ➤ 48. பின்பு கர்த்தரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப் பட்டிருக்கிறது எது?
Q ➤ 49. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கொடுக்கப்பட்டது எது?
Q ➤ 50. பலவிதமான பலத்த செய்கைகளினால் கொடுக்கப்பட்டது எது?
Q ➤ 51.பரிசுத்த ஆவியின் வரங்கள் தேவன் தமது சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்தது எது?
Q ➤ 52. தேவன்தாமேஎதைக்குறித்து சாட்சிகொடுத்தார்?
Q ➤ 53. எதைக்குறித்து கவலையற்றிப்போமானால் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ள முடியாது?
Q ➤ 54. நாம் எதைக்குறித்துப் பேசுகிறோம் என்று எபிரெயர் நிருபத்தில் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 55. இனிவரும் உலகத்தை தேவன் யாருக்குக் கீழ்ப்படுத்தவில்லை?
Q ➤ 56. .......,....நீர் நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்?
Q ➤ 57. ..........நீர் விசாரிக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்?
Q ➤ 58. தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கப்பட்டவன் யார்?
Q ➤ 59. மனுஷனை தேவன் எவைகளால் முடிசூட்டினார்?
Q ➤ 60. தேவன் மனுஷனை எவைகளின்மேல் அதிகாரியாக வைத்தார்?
Q ➤ 61. தேவன் சகலத்தையும் யாருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்?
Q ➤ 62. தேவன் யாருக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை?
Q ➤ 63. யாருக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணவில்லை?
Q ➤ 64. இயேசு யாரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டார்?
Q ➤ 65. இயேசு எதை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டிருந்தார்?
Q ➤ 66. இயேசு ஒவ்வொருவருக்காகவும் எதை உத்தரித்தார்?
Q ➤ 67. இயேசு எதினாலே ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை உத்தரித்தார்?
Q ➤ 68. மரணத்தை உத்தரித்ததினிமித்தம் இயேசு எவைகளினால் முடிசூட்டப்பட்டார்?
Q ➤ 69. மரணத்தை உத்தரித்ததினிமித்தம் இயேசு எவைகளினால் முடிசூட்டப்பட்டார்?
Q ➤ 69. தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர் யார்?
Q ➤ 70. அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கிறவர் யார்?
Q ➤ 71. அநேகம் பிள்ளைகளின் இரட்சிப்பின் அதிபதி யார்?
Q ➤ 72. இரட்சிப்பின் அதிபதியை எவைகளினாலே பூரணப்படுத்துகிறது தேவனுக்கு ஏற்றதாயிருந்தது?
Q ➤ 73. பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களும் யாராலே உண்டாயிருக்கிறார்கள்?
Q ➤ 74. பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களை யாரென்று சொல்ல இயேசு வெட்கப்படவில்லை?
Q ➤ 75. எதைத் தன் சகோதரருக்கு அறிவிப்பேன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 76. எதின் நடுவில் தேவனைத் துதித்துப் பாடுவேன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 77. இயேசு யாரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்று கூறினார்?
Q ➤ 78. நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்று கூறியிருப்பவர் யார்?
Q ➤ 79. பிள்ளைகள் எவைகளை உடையவர்களாயிருக்கிறார்கள்?
Q ➤ 80. பிள்ளைகளைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானவர் யார்?
Q ➤ 81. மரணத்துக்கு அதிகாரி யார்?
Q ➤ 82. பிசாசை எதினாலே அழிக்கும்படிக்கு இயேசு மரணத்தை உத்தரித்தார்?
Q ➤ 83. இயேசு எவர்களை விடுதலைப்பண்ணும்படி மரணத்தை உத்தரித்தார்?
Q ➤ 84. தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாதவர் யார்?
Q ➤ 85. இயேசு யாருக்கு உதவியாகக் கைகொடுத்தார்?
Q ➤ 86. தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியவராயிருந்தவர் யார்?
Q ➤ 87. இயேசு எதை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியிருந்தது?
Q ➤ 88. இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியிருந்தவர் யார்?
Q ➤ 89. தேவகாரியங்களைக்குறித்து யாராயிருக்கும்படிக்கு இயேசு தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது?
Q ➤ 90. சோதிக்கப்பட்டுப் பாடுபட்டவர் யார்?
Q ➤ 91. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறவர் யார்?